mgr-vijay

எம்ஜிஆருக்கு அப்புறம் விஜய் தான் சாதிப்பார்.. ஆனாலும் பெரிய முதலைகளிடம் தாக்குப் பிடிப்பது கஷ்டம்

After MGR Only Vijay Will Succeed: சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எம்ஜிஆரை பார்த்து தான் வருகிறது. ஏனென்றால் நடிகராக இருந்த

mansoor-alikhan

மேடையில் எல்லை மீறி பேசிய 5 நடிகர்கள்.. மன்சூருக்கு வந்தா ரத்தம் இவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.?

Actor Mansoor Alikhan: நான் அப்படி என்ன பண்ணிட்டேன் என்று மன்சூர் அலிகான் நொந்து போகும் அளவுக்கு அவரை எல்லோரும் வச்சு செய்து வருகின்றனர். த்ரிஷாவை பற்றி

ethir-neechal-gunasekran

ஓவர் பந்தா, இழுத்தடிக்கும் கொம்பையா பாண்டியன்.. குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சன் டிவி பேரம் பேசிய அடுத்த 2 நடிகர்கள்

எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சன் டிவி பேச்சுவார்த்தை நடத்தி உள்ள 2 நடிகர்கள்.

bharath-love

50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

Love Movie Trailer: நடிப்பிலும் நடனத்திலும் திறமைசாலியாக இருக்கக்கூடிய பரத், திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபடுகிறார். ஆனால் பரத்தின் 50-வது படமான லவ் படத்தில் அவருடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

Also Read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

கொஞ்சம் கூட ஒத்துப்போகாத இந்த தம்பதியர்களுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றி கடைசியில் பரத் தன்னுடைய மனைவியவே கோபத்தில் அடித்து கொலை செய்து விடுகிறார். நிஜமாகவே வாணி போஜன் இறந்துவிட்டாரா? இதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார்.

Also Read: ஓவர் ஆணவத்தில் அழிந்த ஜெய்.. டேட்டிங்கில் வேஸ்ட் பீஸ்ன்னு கழட்டிவிட்ட 3 நடிகைகள்

இந்த படத்தில் வாணி போஜன், பரத் உடன் விவேக் பிரசன்னா, ராதாரவி டேனியல் ஆனி போப், ஆடம்ஸ், ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘மிரள்’ என்ற படத்தில் பரத்- வாணி போஜன் ஜோடி இணைந்த நிலையில் இரண்டாவது முறையாக லவ் படத்திலும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும்
எல்ஜிஎம் போன்ற இரண்டு படங்களும் வெளியாகிறது. இருப்பினும் லவ் திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.

லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ!

Also Read: இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் 8 படங்கள்.. ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு

ramarajan-cinemapettai

ஹீரோயினா அவங்கதான் வேண்டும்ன்னு அடம்பிடித்த ராமராஜன்.. குயிலை விட்டுட்டு மயிலுக்கு ஆசைப்பட்டதால் விழுந்த அடி

ஹீரோவாக ராமராஜனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கதாநாயகியாக அவர்தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

vijaykanth-mansoor-alikhan

90ஸ் கிட்ஸை மிரட்டிய மன்சூர் அலிகானின் 5 படங்கள்.. கேப்டனுக்கு டஃப் கொடுத்த வீரபத்திரன்

படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

vijay-sethupathi-1

விஜய் சேதுபதியை அடையாளப்படுத்திய சூப்பர் ஹிட் படம்.. 10 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் பார்ட்-2

10 வருடங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஒரு திரைப்படம் தற்போது இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வருகிறது.

நடிகையாக ஆசைப்பட்டு கடைசி வரை சின்ன வீடு என முத்திரை குத்தப்பட்ட நடிகை.. கவுண்டமணி முதல் ராதாரவி வரை விட்ட ஜொள்ளு

ஹீரோயினாக நடிக்க ஆசைப்பட்டு, கடைசி வரை சின்ன வீடு கதாபாத்திரத்திலேயே நடித்த நடிகை.

sathyaraj

வெளிப்படையாய் உண்மையை தைரியமாக பேசும் 6 நடிகர்கள்.. எல்லா மேடைகளிலும் அடித்து நொறுக்கும் சத்யராஜ்

பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் மேடைகளிலேயே வெளிப்படையாய் உண்மையை ஒரு சில நடிகர்கள் தைரியமாக பேசியுள்ளனர்.

vijay antony

பிச்சைக்காரனை நம்பி இருக்கும் விஜய் ஆண்டனி.. ராசி இல்லாமல் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்

விஜய் ஆண்டனியின் கைவசத்தில் ஏகப்பட்ட படங்கள் இருந்தும் எந்த படங்களும் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ramarajan-cinemapettai

முதல் முறையாக சின்ன திரையில் என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்.. வெள்ளி விழா நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமை

இவ்வளவு வருடமாக வெள்ளி திரையில் மட்டும் முத்திரை பதித்த இவர் இப்பொழுது சின்னத்திரையில் முதன் முதலாக என்றி கொடுக்க இருக்கிறார்.

சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

அதிலும் சில படங்களில் சரத்குமார் , மீனா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதுவே இவர்களின் சிறப்பு என்றே கூறலாம்.

radharavi-cinema

ஹீரோயினாக ஆசைப்பட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகை.. இதுக்கெல்லாம் தேவையா என மேடையிலேயே அசிங்கப்படுத்திய ராதாரவி

நடிகர் ராதாரவி, ராஜலட்சுமி மற்றும் படத்தின் இயக்குனரை மேடையில் வைத்து நக்கல் எடுத்திருக்கிறார்.

rajini

காலை 8 மணிக்கே சரக்கடித்த சூப்பர் ஸ்டார்.. பல வருட சீக்ரெட்டை காழ்ப்புணர்ச்சியால் போட்டு உடைத்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் பற்றி பிரபல நடிகர் ஒருவர் கூறியிருக்கும் செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

Rajinikanth

விநியோகஸ்தர்கள் தலையில் துண்டை போட்ட 5 படங்கள்.. ரஜினிகாந்த் படத்துக்கு இந்த நிலைமையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுத்த 5 தமிழ் படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.

தில்லான கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்ட லக்ஷ்மியின் 5 படங்கள்.. விசில் அடித்து கொண்டாடிய தாய்மார்கள்

இன்றைய நடிகைகளை ஒப்பிடும் போது 70ஸ், 80ஸ் களில் நடித்த நடிகைகள் ஹீரோக்களுக்கு சமமாக கதையில் காட்டப்பட்டனர். அவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்களிடையே

radharavi-photo

அரசியலில் இறங்கி சினிமாவில் கெட்ட பெயர் வாங்கிய 5 நடிகர்கள்.. அருவருப்பாக பேசி அசிங்கப்பட்ட ராதாரவி

சினிமாவில் ஒரு முன்னணி இடத்திற்கு வரும் நடிகர்கள் பலருக்கும் திடீரென அரசியல் ஆசை துளிர்விட்டு விடும். அப்படி சினிமாவில் இருந்து வந்து அரசியலில் களம் கண்ட எத்தனையோ