விஜய் ஒதுக்கி வைத்ததால் இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி.. உறுதி செய்த கிழக்கு வாசல் புகைப்படங்கள்
முதல் முதலாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குனர் எஸ்ஏசி-யின் கிழக்கு வாசல் சீரியலின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
முதல் முதலாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குனர் எஸ்ஏசி-யின் கிழக்கு வாசல் சீரியலின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
கோபிக்கு விவாகரத்து கொடுத்த பின்பு, முதல் முதலாக கட்டின புருஷனுக்காக சக்காளத்தியிடம் வம்புக்கு நின்ற பாக்யா.
தமிழ் சினிமா பெண்களை மதிப்பதில்லை என குற்றம் சாட்டிய ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த தலைவர்.
செல்வி அக்காவை பார்த்த ராதிகா எங்கே உங்க பாக்கியா மேடம். இல்ல சுடிதார் போட்டு வரணும் என்று சொன்னதும் எஸ்கேப் ஆயிட்டாங்களா என்று கேட்கிறார்.
எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று திக்கி திணறி ராதிகா கிட்ட பேசிகிட்டு இருக்காரு. ஆனால் ராதிகாவோ எதற்கும் அசராமல் அவரைக் கொடையா குடைச்சு எடுக்கிறார்.
கோபி கொடுக்கிற ரியாக்ஷன் இருக்கு அய்யய்யோ வேற லெவல் சொல்லவே முடியாது வார்த்தையால். அந்த அளவுக்கு ரியாக்ஷன்ல பின்னி இருக்காரு மனுஷன்.
6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.
தன்னை அசிங்கப்படுத்திய ராதிகாவை கிழித்து தொங்கவிட்ட பாக்கியலட்சுமி.
பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு போட்டியாக வெள்ளி திரை ஹீரோ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் கதையை உருட்டும் பாக்கியலட்சுமி சீரியல்.
பாக்கியலட்சுமி சீரியலில் சக்களத்தி சண்டை முற்றியதால், இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கோபி.
பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் ராதிகாவிற்கு சரியான பதிலடி கொடுக்கப் போகிறார் பாக்யா.
ராதிகாவிற்கு சன் டிவி போட்ட ஸ்டிட் கண்டிஷனால் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிரபல சேனல்.
பாக்கியலட்சுமி தொடரில் கோபி பாக்யாவால் படாத பாடுபட்டு வருகிறார். ஆனால் இந்த தொடரின் டிஆர்பி சில வாரங்களுக்கு பின்பு மீண்டும் உயர உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலில் முற்றிய சக்காளத்தி சண்டை, இதற்கிடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கோபி.