இளம் ஜோடிகளையே ஓவர்டேக் செய்த கோபி-ராதிகாவின் லவ் ட்ராக்.. அம்பேல் ஆன பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவி பாக்யாவை நிரந்தரமாக பிரியும் நோக்கத்தில் கணவர் கோபி, மனைவிக்குத் தெரியாமல் விவாகரத்து வாங்க சதித்திட்டம் தீட்டி அதை செயல் படுத்துகிறான்.