அநியாயத்துக்கு நல்லவனாக மாறிய கோபி.. நம்பலாமா வேணாமான்னு பார்க்கும் எழில்!
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் கோபி தன்னுடைய கல்லூரி காதலியுடன் பொங்கல் கொண்டாடாமல் மனைவியிடம்