radhika-gopi

பொண்டாட்டிக்கு ஊட்டிவிட்ட கோபி.. நேரில் பார்த்து அதிர்ச்சியான ராதிகா

விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்தான் பாக்கியலட்சுமி. இத்தொடரில் பள்ளியில் இருந்து சேர்ந்து படித்த ராதிகா என்ற பெண்ணை கோபி காதலித்தார். கோபியின் காதலை ஏற்க மறுத்து, கோபிக்கு பாக்கியாவை திருமணம் செய்து வைக்கிறார் கோபியின் தந்தை.

கோபிக்கு நல்ல படித்த, வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என்ற ஆசை இருந்தது. பாக்கியா வீட்டு வேலைகள் செய்து, குடும்பத்தை பார்ப்பதால் பாக்யா மீது கோபிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு இரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கோபியின் மூத்த மகனான செழியனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கோபியின் காதலி ராதிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராதிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து விட்டார்கள். இதனால் கோபி தற்போது ராதிகாவுக்கு உதவியாக உள்ளார். கோபியும், ராதிகாவும் கடைக்கு சென்று ஒரு புடவை வாங்குகிறார்கள். கோபி புடவையை மறந்து காரிலே வைத்துவிடுகிறார். பாக்கியா தற்செயலாக புடவையைப் பார்த்து இந்தப் புடவை யாருக்கு என கோபி இடம் கேட்கிறாள்.

கோபி அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக உனக்காக தான் வாங்கினேன் என்கிறார். கோபி மறுநாள் அதே கடைக்கு சென்று அதே நிறத்தில் வேறு ஒரு புடவை வாங்கி ராதிகாவிடம் கொடுக்கிறார். அதை பார்த்த ராதிகா நேற்று வாங்கிய புடவை இது இல்லையே என்கிறார். கோபி நேற்று வாங்கிய புடவை இதுதான் என ராதிகாவை சமாளித்துவிடுகிறார்.

கோபி ராதிகாவுடன் பழகுவதும் கோபி அப்பாவிற்கு தெரியவந்ததால் ராதிகாவிடம் எப்போது கோபி பாக்யாவின் கணவன் என்று சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கோபியின் உறவினர் திருமண வரவேற்பிற்கு ராதிகாவும் வருகிறார். அங்கு கோபி வாங்கிக்கொடுத்த புடவையை அணிந்து பாக்கியா உடன் கோபி இருப்பதை ராதிகா பார்க்கிறாள்.

கோபி பாக்யாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பாக்கியா பின்புறம் திரும்பு நிற்பதால் இது பாக்கியா என ராதிகாவிற்கு தெரியவில்லை. கோபி மனைவியுடன் சந்தோஷமாக தான் உள்ளார். கோபி சொன்னதெல்லாம் பொய் என காரில் அழுதபடி ராதிகா வீட்டுக்குச் செல்கிறார். இதனால் இந்த வாரம் எபிசோடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும்.

gopi-cheating-radhika
gopi-cheating-radhika
baakiyalakshmi

வாயில் புடவையைக் கவ்வி கொண்ட கோபி.. ராதிகாவுடன் எல்லை மீறும் வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் டிஆர்பி நல்ல இடத்தைப் பிடித்த தொடர்தான் பாக்கியலட்சுமி. அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக வெளிகாட்டி இருப்பார் இயக்குனர். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யா

gopi-bhagkiyalakshmi

விபத்தில் சிக்கிக்கொண்ட கோபியின் தந்தை.. பாக்கியலட்சுமி சீரியலில் ஏற்படும் டிவிஸ்ட்

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களின் பட்டியல்களில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. ஏற்கனவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத் தொடரில் மேலும்

bhagiyalaxmi-serial-gopi

கோபியின் செயலால் உயிரை விட்ட தந்தை.. பாக்கியலட்சுமி சீரியலின் புதிய திருப்பம்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான ஒன்று பாக்கியலட்சுமி நெடுந்தொடர். இந்தத் தொடரில் ஏற்கனவே பல புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இதனைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு

gopi-bhagiyalaxmi-searial

கோபியின் அப்பா விட்ட மரண டோஸ்.. பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக மாறும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுக்கும் பிரபல சீரியல் பாக்கியலட்சுமி. இது ஒரு குடும்பத்தலைவி வீட்டிலும், சமூகத்திலும் சந்திக்கும் சவால்களை மையக்கருவாக கொண்ட கதை ஆகும். இந்தக்

ambika radhika sarath kumar

80-களில் கொடிகட்டிப் பறந்த 5 நடிகைகள்.. இன்று அம்மா வேடத்தில் பட்டையைக் கிளப்புறாங்க

80, 90-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து தான் வருகின்றனர்.  அப்படி வெற்றி கண்ட நடிகைகள் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்

aruvam-iruvar

பாக்ஸ் ஆபீஸில் தோல்வி.. ஆனால் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைடான 6 படங்கள்

காலம் கடந்தாலும் சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு எப்பவுமே பிடித்தமானதாக இருக்கும். ஆனால் அந்த திரைப்படங்கள் தியேட்டரில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற்றிருக்காது. இவ்வாறு ரசிகர்களின் மனதை கவர்ந்து,

bhakiyalashimi-serial-cinemapettai1

வாடி ராசாத்தி.. சின்னத்திரை ஜோதிகாவாக மாறிய பாக்கியலட்சுமி! இல்லத்தரசிகளின் இஷ்டமான சீரியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பத்தலைவி படும் கஷ்டத்தை தத்ரூபமாக கண்முன் காண்பிக்கும் பாக்கியலட்சுமி என்ற

radhika-cinemapettai

இடமில்லாமல் தத்தளித்த முன்னணி நடிகருக்கு உதவிய ராதிகா.. தாராள மனசு, குவியும் பாராட்டு

80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ரஹ்மான். இவர் முதன் முதலில் மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார். அதனை அடுத்து இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய

chithi2

சன்டிவியின் சித்தி 2 சீரியலில் கலக்கப் போகும்.. விஜய் டிவியின் தேன்மொழி சீரியல் பிரபலம்!

ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் சித்தி என்கிற சீரியல் என்றாலே ராதிகா சரத்குமார் தான் நினைவிற்கு வருவார். தற்போது அந்த தொடரின் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வரும்

radhika-cinemapettai

ராதிகாவிற்கு விமானத்தில் தொல்லை கொடுத்த நபர்.. இறங்கியபின் நடந்த சிறப்பான சம்பவம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். மேலும் சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு எனும்

vijay-sethupathy

அனபெல் சேதுபதி ட்விட்டர் விமர்சனம்.. என்ன அதிரடியா வெளிவந்தும் இப்படி சொல்லிட்டாங்க

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அனபெல் சேதுபதி. பேஷன்

suriya

சூர்யாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ட்விட்டரில் டிரண்டாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்

radhika-cinemapettai

58 வயதிலும் பிஸியாக வலம் வரும் ராதிகா.. ஒரே வாரத்திற்கு மூன்று படங்களில் நடிக்கிறாராம்!

1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா. அந்த படத்தில் நடித்த சுதாகர்

kushboo-radhika

80ல் கனவு கன்னியாக இருந்த 3 நடிகைகள் இணையும் புதிய படம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்!

1980 களின் படங்கள் என்றாலும் பாடல்கள் என்றாலும் எவர்கிரீன் படங்கள், பாடல்களாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. எண்பதுகளில் கதாநாயகிகள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல்

divyadarshini vj ramya

வேகமாக விவாகரத்து பெற்ற 10 நடிகைகள்.. சினிமா வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா!

கல்யாணத்தை ஆயிரம் காலத்து பயிராய் கருதும் இந்திய சினிமாவிலும் பல்வேறு பிரபலங்கள் அதனை அப்படியாக எடுத்துக்கொள்வதில்லை. சூட்டிங் முடிந்ததும் கலைத்து விடப்படும் கூட்டணி போல சினித்துறையில் பல்வேறு

இணையத்தில் இறங்கும் ராதிகா மற்றும் சரத்குமார். மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழு!

உலகாநாயகனோடு தூங்கா வானம் சியான் விக்ரமுடன் கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய இயக்குனர் . திரைக்கதையில் விருவிருப்பையும் அடுத்தடுத்த கட்டத்திற்கான எதிர்பாரப்பையும் மக்கள் மனதில் விதைத்து நாற்காலியுடன்

varalaxmi-sarathkumar

வரலட்சுமிக்கு சரியாக வழி காட்டவில்லை.. புலம்பிய சரத்குமார்!

தமிழில் பல்வேறு வெற்றிப்படங்களின் நாயகனாக நடித்தவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அரசியல் சினிமா என இருபெரும் துறைகளிலும் அறியப்பட்ட நபர் இவர். அ.இ.ச.ம.க என்கிற ஒரு அரசியல்

21 வருடங்களுக்கு முன்பே ராதிகாவுடன் ஷார்ட் பிலிமில் நடித்துள்ள விக்ரம்.. வைரலாகும் புகைப்படம்!

பல முன்னணி நடிகர்கள் சின்னத்திரையில் வந்தபின் வெள்ளித்திரையில் கால் பதிப்பது அன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது தலைகீழாக மாறிவிட்டது, சன் டிவியில் சூப்பர்

goundamani

கவுண்டமணி வில்லனாக மிரட்டி சூப்பர் ஹிட்டான 5 படங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பக்கவான லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களுள் கவுண்டமணியும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

sarathkumar-cinemapettai

சரத்குமார் காதலிக்க ஆசைப்பட்ட 4 நடிகைகள்.. லிஸ்ட்ல அஜித்தோட முதல் காதலி இருக்காங்களே!

புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விஜயகாந்த்தினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரத்குமார். இவர் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற சூரியன், நாட்டாமை, கட்டபொம்மன், அரண்மனை காவலன்,

radhika-cinemapettai-01

கேவலமான செயல்களுக்காக கோபமடைந்த பிரபலம்.. ட்விட் மூலம் பதிலளித்த ராதிகா!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல  நடிகர் மற்றும் நடிகைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான போலி கணக்குகள் உருவாகியுள்ளன. இதனை பார்த்த நடிகர்கள் பலரும் போலி

varalaxmi-sarathkumar

சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்து இருக்கிறீர்களா.? வரலட்சுமியுடன் வைரல் செல்பி புகைப்படம்

தமிழ் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். கடந்த சில வருடங்களாக ஹீரோயினாக நடித்து வருகிறார். மற்ற வாரிசு நடிகைகளைப் போலவே இவருக்கும் சினிமாவில் நல்ல

சத்யராஜ் இயக்கிய ஒரே படம்.. அதோடு இனி அந்த பக்கமே போக மாட்டேன் என கும்பிடு போட்ட பரிதாபம்

சத்யராஜ் ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக நமக்கு தெரியும். ஆனால் சத்யராஜ் இயக்கிய ஒரே ஒரு தமிழ்படம் உள்ளது. அந்த படம் தான் வில்லாதி வில்லன். இந்த

radhika-chiranjeevi

40 வருடத்திற்கு முன்னாடி சிரஞ்சீவியுடன் நடித்த புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா.. மலரும் நினைவுகள்

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராதிகா. முதல் படமே தாறுமாறாக ஓடி அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை

radhika-cinemapettai-01

58 வயதிலும் இறுக்கமான டி ஷர்ட் போட்டு ஜம்முனு இருக்கும் ராதிகா.. காட்டு வைரலாகும் புகைப்படம்

நடிகை ராதிகா(Raadhika) தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 42 வருடங்களான நிலையில் அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வந்தார். மேலும் இதற்கு பல நடிகர்

jeans

ஜீன்ஸ் படத்தில் பெயர் வாங்கிய ராதிகாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காத சங்கர்.. காரணம் இதுதான்!

1998ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ஒவ்வொரு பாடல் காட்சிகளும் வித்தியாசமாக

இரண்டு மூன்று திருமணம் செய்த நடிகர் நடிகைகள்.. பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சி

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சினிமா வட்டாரங்களில் இது சகஜமான விஷயம் என்றாலும் மக்களிடையே

நீங்கள் பலரும் அறியாத நடிகைகளின் உறவு முறைகள்!

நாம் பலரும் கேள்விப்படாத நடிகர் மற்றும் நடிகையின் உறவு முறைகளை வாங்க பார்ப்போம் சோ – ரம்யா கிருஷ்ணன் மறைந்த எழுத்தாளர், நடிகர் சோவிற்கு மருமகள் முறை

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பின் அவர்களுக்கே அம்மாவாக நடித்த 4 நடிகைகள்.. ஆண்டவரே இதெல்லாம் கொஞ்சம் ஓவர்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டுமே ரசிகர்களால் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதாவது