3-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா.. விஜய் டிவியின் இந்த வார டிஆர்பி ரேட்டிங்!
சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களின் இந்தவாரக் டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பாக்கியலட்சுமி