vijay tv

தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்.. டிஆர்பியை தட்டித் தூக்கும் விஜய் டிவி!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் தற்போது அதிரடி திருப்பங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோபியின் அப்பா சத்தியமூர்த்தி, ராதிகா மற்றும் கோபி

baakiyalakshmi

ராதிகா-கோபிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சத்தியமூர்த்தி.. அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அதிரடி திருப்பம் அரங்கேறி உள்ளது. ஏனென்றால் கோபியின் அப்பா சத்தியமூர்த்தி, ராதிகாவிற்கு கோபி மல்லிகைப்பூ வாங்கிக் கொடுப்பதை பார்த்துவிட்டார். ஏற்கனவே

gv prakash kumar

நடிப்பில் மிரட்டும் ஜி வி பிரகாஷ்.. எல்லா வித்தையும் கற்றுக் கொடுத்தது அவர்தான்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ்

gopi-bhagkiyalakshmi

ராதிகா-கோபியை நிரந்தரமாக பிரிக்க கோபியின் அப்பா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரம் ஒளிபரப்பு செய்ய உள்ள நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி சீரியலின் விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ஏனென்றால் தன்னுடைய கல்லூரி

gv-prakash

ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜீவி பிரகாஷின் படம்.. கோர்ட்டு வரை சென்ற விவகாரம்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தை கிரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ் உடன்

Baakiyalakshmi-gopi-radhika

நான் டிவோர்ஸ் வாங்கிட்டு கோபியை வாங்க வச்சிரன்.. ராதிகாவின் பக்கா பிளான்!

சின்னத்திரை ரசிகர்களிடையே வித்தியாசமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்கள் நிறைந்த சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மாறிக்கொண்டிருக்கிறது. இதில் குடும்பத்தலைவி பாக்கியலட்சுமி, பொருளாதாரத்தில்

radha-ambhika

அக்கா தங்கைகள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள்.. இப்ப இதை யோசித்து கூட பார்க்க முடியல

தமிழ் சினிமாவில் அக்கா தங்கைகள் இணைந்து நடித்து வெற்றி கண்ட  படங்களை தற்போது பார்க்கலாம். இந்த காலத்தில் ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வெளிவருகின்றன. இதனால்

suriya-jothika-sneha-presanna

சினிமாவில் வெற்றி கண்ட 7 நட்சத்திர ஜோடிகள்.. இதுல ரெண்டு ஜோடி பிரிஞ்சுட்டாங்க

சினிமாவில் நடித்த பின் நிஜ வாழ்க்கையில் காதல் கொண்டு திருமணம் செய்துகொண்ட ஜோடிகளின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.  இவர்கள் நடித்த படங்களின் மொத்த லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

gopi-bhagkiyalakshmi

கோபிக்கு பெரிய ஆப்பு வச்ச தந்தை.. அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி!

விஜய் டிவியின் டாப் சீரியல்களை ஒன்றான பாக்கியலட்சுமி தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கல்லூரி காதலியுடன் தொடர்பில் இருக்கும் கோபியை பற்றி அவருடைய அப்பாவிற்கு

ezhil-gopi

மகளுடன் காதலியை ஏற்றுக்கொள்ளும் எழில்.. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கு

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படப் போகின்றன. அந்த விதமாக அமிர்தா தன்னுடைய பிறந்தநாளுக்கு தன் அம்மாவை வரச் சொல்லி

radhika-gopi

நாசுக்காக பேசி ராதிகாவை மடக்கிய கோபி.. ராதிகாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் சில நாட்களாகவே தொடர்ந்து அதிரடியான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி மக்களின் செல்வாக்கைப் பெற்று பலம்வாய்ந்த நெடுந்தொடர் ஆக வலம் வருகிறது. அந்த

ezhil-gopi

டபுள் டிராக் ஓட்டும் அப்பா, கனவிலே காதலிக்கும் மகன்.. கோபி சார் கிட்ட கத்துக்கோங்க எழில்

சின்னத்திரை சீரியல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக மாறிவரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் மக்கள் மத்தியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்ட ஆரம்பகாலத்தில்

Baakiyalakshmi-gopi-radhika

உருகி உருகி பேசி ராதிகாவை கட்டியணைத்த கோபி.. பாக்கியாவை கழட்டி விட திட்டம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் நேற்றைய நிகழ்ச்சியில் தன்னுடைய கல்லூரி தோழியான ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வந்த

gopi radhika

கோபியை விரட்டியடித்த ராதிகா.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடரான பாக்கியலட்சுமியில் இந்த வாரம் எபிசோடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள். கோபியின் சுயரூபம் ராதிகாவுக்கு தெரிய வருவதால் ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன

radhika-gopi

பொண்டாட்டிக்கு ஊட்டிவிட்ட கோபி.. நேரில் பார்த்து அதிர்ச்சியான ராதிகா

விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர்தான் பாக்கியலட்சுமி. இத்தொடரில் பள்ளியில் இருந்து சேர்ந்து படித்த ராதிகா என்ற பெண்ணை கோபி காதலித்தார். கோபியின் காதலை ஏற்க மறுத்து, கோபிக்கு பாக்கியாவை திருமணம் செய்து வைக்கிறார் கோபியின் தந்தை.

கோபிக்கு நல்ல படித்த, வேலைக்குப் போகும் பெண் வேண்டும் என்ற ஆசை இருந்தது. பாக்கியா வீட்டு வேலைகள் செய்து, குடும்பத்தை பார்ப்பதால் பாக்யா மீது கோபிக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இவர்களுக்கு இரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கோபியின் மூத்த மகனான செழியனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கோபியின் காதலி ராதிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

ராதிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து விட்டார்கள். இதனால் கோபி தற்போது ராதிகாவுக்கு உதவியாக உள்ளார். கோபியும், ராதிகாவும் கடைக்கு சென்று ஒரு புடவை வாங்குகிறார்கள். கோபி புடவையை மறந்து காரிலே வைத்துவிடுகிறார். பாக்கியா தற்செயலாக புடவையைப் பார்த்து இந்தப் புடவை யாருக்கு என கோபி இடம் கேட்கிறாள்.

கோபி அந்த நேரத்தில் சமாளிப்பதற்காக உனக்காக தான் வாங்கினேன் என்கிறார். கோபி மறுநாள் அதே கடைக்கு சென்று அதே நிறத்தில் வேறு ஒரு புடவை வாங்கி ராதிகாவிடம் கொடுக்கிறார். அதை பார்த்த ராதிகா நேற்று வாங்கிய புடவை இது இல்லையே என்கிறார். கோபி நேற்று வாங்கிய புடவை இதுதான் என ராதிகாவை சமாளித்துவிடுகிறார்.

கோபி ராதிகாவுடன் பழகுவதும் கோபி அப்பாவிற்கு தெரியவந்ததால் ராதிகாவிடம் எப்போது கோபி பாக்யாவின் கணவன் என்று சொல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கோபியின் உறவினர் திருமண வரவேற்பிற்கு ராதிகாவும் வருகிறார். அங்கு கோபி வாங்கிக்கொடுத்த புடவையை அணிந்து பாக்கியா உடன் கோபி இருப்பதை ராதிகா பார்க்கிறாள்.

கோபி பாக்யாவிற்கு சாப்பாடு ஊட்டி விடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பாக்கியா பின்புறம் திரும்பு நிற்பதால் இது பாக்கியா என ராதிகாவிற்கு தெரியவில்லை. கோபி மனைவியுடன் சந்தோஷமாக தான் உள்ளார். கோபி சொன்னதெல்லாம் பொய் என காரில் அழுதபடி ராதிகா வீட்டுக்குச் செல்கிறார். இதனால் இந்த வாரம் எபிசோடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும்.

gopi-cheating-radhika
gopi-cheating-radhika