சரத்குமாரின் ஒட்டு மொத்த சொத்து விபரம்.. ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா.!
முன்னணி ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்து வந்த நடிகர் சரத்குமார், தற்போது வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.