sarathkumar-actor

இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்

அப்படிப்பட்ட இந்த படத்தை இப்போது டிவியில் போட்டால் கூட முதல் முறை பார்ப்பது போன்ற குதூகலத்துடன் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

nasar-oorvasi

எல்லா கதாபாத்திரத்தையும் அடிச்சு நொறுக்கும் 5 ஹீரோயின்கள்.. நாசருக்கு சவால் விடும் ஊர்வசி

சில நடிகைகள் அவர்களுடைய நடிப்பால் அனைவரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

bhakiya

கண்கொத்தி பாம்பாக நோட்டமிடும் கோபி.. பாக்கியா பழனிச்சாமி இடையே ஏற்படும் உறவு

பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனவர் தற்போது பாக்கியாவை கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வருகிறார்.

bhakiya

பாக்கியா வீட்டிற்கு பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி.. கூலும் குடிக்கணும் மீசையில் மண்ணு ஓட்டக்கூடாது எப்படி கோபி சார்

பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.

kamal-sugasini

திருமணத்திற்காக ஒன்று கூடிய 80ஸ் ஹீரோயின்கள்.. சுஹாசினியுடன் வைரலாகும் கமல் முதல் மனைவியின் புகைப்படம்

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதல் நாயகனாக இருக்கும் கமல் இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இருக்கிறார். அதில் அவருடைய முதல் மனைவி குறித்து அவ்வப்போது செய்திகள்

bhakiya

மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

ராதிகாவும் ரொம்பவே கெத்தாகவும் திமிர் ஆகவும் யாராலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கர்வத்துடன் பாக்யாவை முறைத்துக் கொண்டு உள்ளே போகிறார்.

sarathkumar-goundamani

ஹீரோக்களை கலாய்த்தே கைத்தட்டல் வாங்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. சரத்குமாரை டேமேஜ் செய்த நக்கல் மன்னன்

எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

bhakiyalakshmi

ராதிகாவின் ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்.. கோபியின் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம்

ஏற்கனவே ஓவரா ஆட்டம் காட்டிட்டு இருந்த ராதிகா இனிமேல் சொல்லவா செய்யணும் கோபியின் அம்மாவையும் சேர்த்து படாத பாடுபடுத்தப் போகிறார்.

radhika-gopi-bhagya

ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

ராதிகாவின் மகள் பயந்து போய் தன்னந்தனியாக இருக்கிறாள். இவரின் நிலைமையை பார்த்த பாக்கியா பரிதாபப்பட்டு மயூரிடம் அன்பு மழையே பொழிந்து அரவணைக்கிறார்.

bhakiya 30

பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார்.

bhakiya

கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா

ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியே கெடுக்கும் ராதிகாவின் செயல்கள். கோபியை கண்டுகொள்ளாத பாக்கியா.