rajini-raghava-lawrance

ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்கும் ராகவா லாரன்ஸ்.. என்ன தலைவரே இப்படி ஆயிடுச்சு!

தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்கள் ஏராளம். அப்படியாக நடன இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து நடிகர் இயக்குனர் என இரு பக்கங்களிலும் மாஸ் காட்டுபவர் நடிகர்

chandramukhi2-cinemapettai

மீண்டும் வேட்டையன் ஆக மாறுவாரா ரஜினிகாந்த்? கலைகட்டும் சந்திரமுகி 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய திரைப்படம் சந்திரமுகி. அது மட்டுமில்லாமல் பல

kanchana

காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை.. பலருக்கும் ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா 3. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஓவியா, வேதிகா, சுனிதா போன்ற நடிகைகள் நடித்திருந்தனர்.

lawrance-sun-pictures

மனுசனுக்கு வாக்கு தான் முக்கியம்.. லாரன்ஸ் மீது அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்

ராகவா லாரன்சுக்கு எப்போதுமே சப்போர்ட்டாக இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அவர் மீது கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக வெளிவந்த செய்தி கோலிவுட்டை பரபரப்பாக்கியுள்ளது. அதற்கு லாரன்ஸின்

suriya-dhanush-ragava-lawrnce

சூர்யா, தனுசை பொசுக்குனு டம்மியாக்கிய ராகவா லாரன்ஸ்.. எல்லாம் பேய் ராசி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ராகவா லாரன்ஸ் பல வருடங்களுக்கு முன்பே ஓரம்

vetrimaran-raghav

கெடா மீசை, ரத்தம் சொட்ட வெளிவந்த அதிகாரம் மோஷன் போஸ்டர்.. வெற்றிமாறன் கூட்டணியில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள அதிகாரம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் எழுத்து வெற்றிமாறன், இயக்கம் துரை செந்தில் குமார் கூட்டணியில் அமைய உள்ளது.

வெற்றிமாறன் மற்றும் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படம் சைக்கோ திரில்லர் கலந்த படம் போல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சத்தமில்லாமல் பரபரப்பாக தற்போது ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது இந்த போஸ்டர்.

இந்த போஸ்டரில் கிடா மீசையுடன், ரத்தம் சொட்ட சொட்ட ராகவா லாரன்ஸ் மிகக் கொடூரமாக இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது சைக்கோ திரில்லர் கலந்த படமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

adhigaaram
adhigaaram

முதல்முறையாக வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்துள்ள ராகவா லாரன்ஸுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

raghava lawrence

திரைத்துறையில் இருக்கும் ஒரே நண்பன்.. வெளிப்படையாக போட்டுடைத்த ராகவா லாரன்ஸ்!

தமிழ் திரையுலகில் ஆரம்ப காலத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். இவரது நடன அசைவுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. ஒரு கட்டத்திற்கு பிறகு

லாரன்ஸ் ஒன்னா நம்பர் டுபாக்கூர், சுயநலவாதி.. ம**று என கிழித்தெறிந்த இயக்குனர்

சினிமா நடிகர்களில் பொதுசேவை உள்ள நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ஊனமுற்ற குழந்தைகளுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருவதால் ரசிகர்களையும் தாண்டி நல்ல மனதிற்கு ஏகப்பட்ட

vijaysethupathi-cinemapettai

ஹீரோக்களின் பாதையை மாற்றிய விஜய்சேதுபதி.. அதுக்கும் ஒரு தில்லு வேணுமப்பா !

தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் படத்தில் நடித்தால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பேன் இல்லையென்றால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கங்கனம் கட்டி திரிவார்கள். ஆனால் விஜய்

raghava-lawrance

ஆயிரம் தடை வந்தாலும் அந்தப்படத்தின் 4 வது பார்ட்டை எடுக்காமல் விடமாட்டேன்.. அதிரடி காட்டும் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக தன்னுடைய கேரியரை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் இயக்குனராகவும் இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன்

kamal-raghava-cinemapettai

லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் இதுதான்.. ஓபன் ஆக சொன்ன ராகவா லாரன்ஸ்

நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விக்ரம் படத்திற்கு தான். முன்னதாக டைட்டில் டீசர் வெளியாகி படத்தின்

kamal

கமல் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த ராகவா லாரன்ஸ்.. கப்புனு வாய்ப்பை பிடித்த முன்னணி நடிகர்

நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். அந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து

ramcharan-ragava-cinemapettai

ராகவா லாரன்ஸை நம்பி அந்த படத்தை கொடுக்க முடியாது.. பயந்துபோய் பின்வாங்கி ராம்சரண்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரண் தமிழிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும்

வாய்ப்பு கொடுத்தவருக்கே சம்பளம் கொடுத்த ராகவா லாரன்ஸ்.. இதுக்கு பேர்தான் அசுர வளர்ச்சியா

டான்ஸ் மாஸ்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது இந்திய சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக

ragava

26 கோடி மோசடி செய்த லாரன்ஸ் பட இசையமைப்பாளர்.. பழம் மாதிரி இருந்துகிட்டு பண்ற வேலையா இது!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் பட இசையமைப்பாளர் ஒருவர் சுமார் 26 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் சம்பவம் கோலிவுட்

raghava lawrence

இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என மூன்று மதங்களின் குறியீடு.. ராகவா லாரன்ஸ் படங்களில் இதையெல்லாம் கவனிசீங்களா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பல படங்கள் பணியாற்றியவர் ராகவா லாரன்ஸ். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது ஹீரோவாக ஒரு

அய்யப்பனும் கோசியும் ரீமேக்கை இயக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்.. நல்ல படம், பிறகு ஒய் திஸ் கொலவெறி ப்ரோ?

சமீபகாலமாக மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த படங்கள் தமிழில் தொடர்ந்து ரீமேக் ஆகி வருகின்றன. அந்த வகையில் ஹெலன், த கிரேட் இந்தியன் கிட்சன், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்,

ஊத்தி மூடப்பட்டதா சந்திரமுகி 2? பெருமூச்சு விடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்

சமீபகாலமாக சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற தவறுகின்றன. இதனால் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம்

hair-fall-hero-list

விக் வைத்து ஹீரோ இமேஜை காப்பாற்றும் 8 தமிழ் நடிகர்கள்.. அட என்னடா இது, அப்பாவும், மகனும் ஒரே லிஸ்ட்ல இருக்காங்க!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் விக்கை வைத்து தங்களது இமேஜை காப்பாற்றி வருகின்றனர். ஏனென்றால் படங்களில் விக் இல்லாமல் நடித்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது

ragavalawrance-cinemapettai

10 வருடத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸுடன் இணைந்த முரட்டு நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ருத்ரன்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸுடன் பத்து வருடத்திற்கு பிறகு பிரபல நடிகர் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

sri reddy

சேலைகட்ட தெரியுமா எனக் கேட்டது ஒரு குத்தமா.? முழு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா அலுவலகத்திற்கு முன் நின்று அரைநிர்வாண போராட்டம் நடத்தியதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் ஸ்ரீ ரெட்டி. படத்தில் நடிக்க வைப்பதாக தன்னை

Hotstar-Specials-Live-Telecast

காஞ்சனா-2 படத்தை அட்ட காப்பியடித்த வெங்கட் பிரபு.. LIVE TELECAST வெப்சீரிஸ் ட்ரெய்லரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக வெப்சீரிஸ் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. பாவ கதைகளை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் பெயரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால் மற்றும் வைபவ், கயல் ஆனந்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க பேய் மையமாக வைத்து கதை கருவை உருவாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஓரளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி பிரமாண்டமான வெற்றி பெற்ற காஞ்சனா 2 திரைப்படத்தில் லைவ் டெலிகாஸ்ட் மூலம் பொய்யான ஒரு நபரை பேயாக காண்பித்து பின்பு உண்மையாகவே லைவ் டெலிகாஸ்ட்ல் பேய் காண்பித்தனர்.

தற்போது அதே பட காட்சிகளை அப்படியே வைத்து இந்த வெப் சீரிஸ் இசை உருவாகியுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் பயன்படுத்திய வித்தையை தான் வெங்கட் பிரபுவும் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர் சொன்னது போல் காஞ்சனா-2 படத்தில் இடம்பெற்ற வசனம் மட்டும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

rudhran-cinemapettai

ஸ்டைலிஷ் ராகவா லாரன்ஸ், ஹோம்லி பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் ருத்ரன் பட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நாயகி ப்ரியா பவானி சங்கர் முதல்முறையாக ராகவா லாரன்ஸ் உடன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.