vijay-antony

விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேராக மோதும் மாஸ்டர்.. ரேசில் திடீரென்று நுழைந்த 3வது ஹீரோ

பல வருடங்களுக்குப் பிறகு ஹிட் கொடுக்க வேண்டும் என வெறித்தனமாக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு போட்டியாக களம் இறங்கிய இரண்டு ஹீரோக்கள்.

விஜய் சேதுபதி இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.. கையில் இத்தனை படங்களா?

ராகவா லாரன்ஸ் கையில் லட்டு மாதிரி எட்டு படங்கள் இருக்குன்னா சும்மாவா சொல்லணும். தியேட்டரை அதிர வைக்கிற அளவுக்கு ஆட்டம் சூடு பிடிக்க போகிறது.

மார்க்கெட் இல்லாததால் லோ பட்ஜெட் ஹீரோவுடன் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பாராத கூட்டணி

திருமணம் ஆனாலே நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்பது நயன்தாரா விஷயத்திலும் உண்மை என்று ஆகிவிட்டது.

Ragini-Raghav-Cinemapettai

குருவை மிஞ்சிய சிஷ்யன்.. ரஜினியை முந்தி தயாரிப்பாளருக்காக ஓடி வந்த ராகவா லாரன்ஸ்

அந்த வகையில் இவர் குருவையே மிஞ்சிய சிஷ்யனாக மாறி இருக்கிறார். இதுவே ரசிகர்கள் மத்தியில் அவருக்கான நன்மதிப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

தயாரிப்பு நிறுவனங்களை ஓட விடும் லைக்கா.. 1000 கோடி பட்ஜெட்டுக்கு மேல் கைவசம் இருக்கும் 6 பிரம்மாண்ட படங்கள்

தமிழ் சினிமாவில் 1000 கோடி முதலீட்டில் லைகா சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக 6 படங்களை தயாரிக்கிறார்.

vaathi-dhanush

தெலுங்கில் 30 கோடி வசூல் சாதனை பார்த்த 5 தமிழ் ஹீரோக்கள்.. அக்கட தேசத்தில் கலக்கிவரும் தனுஷின் வாத்தி

தமிழில் ஐந்து ஹீரோக்களின் படங்கள் தெலுங்கு சினிமாவில் 30 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

vijay-sethupathi

விஜய் சேதுபதி நாற்காலியை தூக்கிய ஹீரோ.. உல்டாவாக தம்பி போனதும் காலியான திண்ணையை பிடித்த அண்ணன்

இந்த மனுஷன் சும்மாவே சலங்கை இல்லாம ஆடுவாரு. அதாவது புதுசா கதையை யோசிக்காமலேயே இருக்க கதையை வைத்து வெற்றி பெறக்கூடியவர்.

super-deluxe-vijay-sethupathi

திருநங்கையாக நடித்துக் மலைக்க வைத்த டாப் 6 ஹீரோக்கள்.. அப்படியே வாழ்ந்து காட்டிய சூப்பர் டீலக்ஸ் ஷில்பா

டாப் 6 நடிகர்கள் தங்களுடைய படங்களில் திருநங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் முக சலிப்பும், சஞ்சலமுமின்றி அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.

trisha-antrea-kangana

5 பேருடன் இருந்த கள்ள தொடர்பு, அடங்காத மோகம்.. 6வது காதலனுடன் செட்டிலாகும் பேய் பட நடிகை

இப்படி ஐந்து பேருடன் நெருங்கிய உறவில் இருந்த இந்த சர்ச்சை நாயகி இப்போது ஆறாவதாக ஒருவரை காதலித்து வருகிறாராம்.

லோகேஷ் படத்தில் ராகவா லாரன்ஸ்.. பிரம்மாண்ட முறையில் உருவாகும் புது கூட்டணி.!

பொதுவாகவே சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறுகிறார்கள்.

ராஜமவுலியே கேட்டாலும் 2024 வரை நோ கால் சீட்.. சகட்டுமேனிக்கு நடித்து தள்ளும் 5 நடிகர்கள்

அடுத்து 2 வருடத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கைவசம் கதைகளை வைத்திருக்கும் 5 நடிகர்கள்