பிரகாஷ்ராஜ் லெவலுக்கு பார்வையாலேயே மிரட்டிய வில்லன்.. கமலுக்கே டஃப் கொடுத்தவருக்கு வந்த கெட்ட நேரம்
சில நடிகர்கள் முதல் படத்திலேயே தங்களுடைய சிறந்த நடிப்பால் பயங்கரமாக ஸ்கோர் செய்து விடுவார்கள். பொதுவாக சினிமாவை பொறுத்தவரை குணச்சித்திர கதாபாத்திரங்களை விட நெகட்டிவ் ரோல் பண்ணுபவர்களை