விசுவை நம்பி கொடுத்த வாய்ப்பு.. பல மடங்கு லாபம் பார்த்த ஏவிஎம் நிறுவனம்
தமிழ் சினிமாவில் பெண்களின் மகத்துவத்தை பற்றி தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு காட்டியவர் இயக்குநர் விசு. குடும்ப கதையை மையப்படுத்தி அதில் நடக்கும் இயல்பான விஷயங்களை தன்னுடைய