தலைவருடன் ஆட்டம் போடும் விஜய் பட நடிகை.. காவாலய்யா தமன்னாவுக்கு போட்டியா.?
Rajini: வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் நாகார்ஜுனா,