மட்டமாய் தோல்வியடைந்த ரஜினியின் 8 படங்கள்.. ஆச்சரியமளிக்கும் கேள்விப்படாத பட பெயர்கள்
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிருபித்து