பொண்டாட்டி காலில் விழுந்து சரண்டர் ஆகும் தனுஷ்.. இத அப்பவே யோசித்திருக்கலாம்
கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் மனமொத்து பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.