ரஜினியை நடிகனாக்குனது பாலச்சந்தர், ஆனா சூப்பர் ஸ்டார் ஆக்கியது நான்.. மார்தட்டும் பிரபலம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ச்சியில் யாருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது என்ற பஞ்சாயத்து நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் பாலச்சந்தர். ஆனால்