வருமான வரி சோதனையில் சிக்கிய 7 பிரபல நடிகர்கள்.. இதெல்லாம் இருந்தா தான் ஒரு பெரிய மனுஷனா மதிக்கிறாங்க!
பெரும் தொழிலதிபர்களை தொடங்கி சிறு குறு விற்பனையாளர்கள் வரை என எல்லோருக்கும் பொதுவானது வருமான வரி சோதனை. இப்படியான வருமான வரி சோதனை சிறிதளவேனும் சந்தேகம் ஏற்படுத்தும்