படையப்பா படத்தால் தோல்வியை சந்தித்த விஜய் படம்.. மன வருத்தப்பட்ட கேஎஸ் ரவிக்குமார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை குவித்த திரைப்படம் படையப்பா. அந்த படத்திற்கு பிறகு அரசியல் மாற்றமே நடந்தது என்று சொன்னால்