இனி என் வழி ரஜினி வழி, ரூட்டை மாற்றிய அமலாபால்! முழுசா நனைந்த பிறகு முக்காடு போடுறீங்களே மேடம்
தமிழ் சினிமாவில் வந்த புதிதிலேயே மளமளவென பல படங்களில் நடித்து பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் அமலாபால். தன்னுடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போது இயக்குனர் விஜய்யை காதலித்து