இனிமேல் என் படத்தில் இந்த விஷயம் இருக்கக் கூடாது.. இயக்குனர்களுக்கு கட்டளையிட்ட ரஜினி
அரசியல் மற்றும் உடல்நிலை சர்ச்சைக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே நடித்து பாதியில் நிற்கும் அண்ணாத்த