விஜய் ஆரம்பித்ததை சட்டவுன் செய்யும் ஜேசன் சஞ்சய்.. மொத்தமாய் ஏழரையை செஞ்சி விட்ட கமல், ரஜினி
சமீபகாலமாக பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கவில்லை. இவர்களை நம்பி பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்த போதிலும் கூட அந்தப் படங்கள் லாபகரமாக அமையவில்லை.