ஜெயிலர் படத்தின் இந்த கேரக்டர் விஜய்க்காக வைக்கப்பட்டதா.. இருந்தாலும் கொஞ்சம் எல்லை மீறி தான் போறீங்க
சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவருமே இதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பதால் இந்த சண்டை சோசியல் மீடியாவில் தொடங்கி, தியேட்டர் வரை அக்கப்போராக மாறிவிட்டது.