மேடைக்கு மேடை TVK தலைவரை சீண்டும் சீமான்.. ரஜினி வைத்து விளையாடும் ஆடு புலி ஆட்டம்
அரசியலும் சினிமாவும் வேறு வேறுதான் என்றாலும், சினிமாவில் நடிகராகவோ, இயக்குனராகவோ இருந்தால், ரசிகர்களின் கொஞ்சம் பிரபலமாகிவிட்டாலும், அரசியல் ஆசை துளிர்க்கும். இது எல்லோருக்குமே இருக்கும். ஏனென்றால் சினிமாவில்