6வது நாளிலும் கொட்டும் பணமழை.. ஜெயிலர் 1000 கோடி தொட்டாலும் அத உடைக்க இவரால மட்டும் தான் முடியும்
தமிழகத்தில் மட்டும் ஜெயிலர் 6 நாட்களில் வசூலித்த புள்ளிவிபரம் இதோ!
தமிழகத்தில் மட்டும் ஜெயிலர் 6 நாட்களில் வசூலித்த புள்ளிவிபரம் இதோ!
ஆறு நாள் கலெக்ஷனில் ஜெயிலர் 400 கோடியை நெருங்கி உள்ளது
பாபாஜி குகையில் தியானம் செய்யும் ரஜினியின் வைரல் புகைப்படங்கள்.
முத்துவேல் பாண்டியன் காட்டிய பயத்தால் பல ஹீரோக்களும் நடுநடுங்கி போய் பின்வாங்கி இருக்கின்றனர்.
ரஜினியின் 48 ஆண்டுகால சரித்திர சாதனையை ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் அர்ஜுனின் முழு சொத்து மதிப்பு விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் மேற்கொண்ட புது முயற்சிக்கு இப்படம் நல்ல வசூலை பெற்றுத் தந்தது
ஜெயிலர் 5 நாள் வசூல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ஜெயிலர் படத்தால் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு இலவசமாக பிரமோஷனும் கிடைத்திருக்கிறது.
ஜெயிலர் பட விநாயகனை பற்றி பலரும் அறியாத விஷயங்கள்.
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவருடைய 170 ஆவது படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியானது.
நெல்சனின் மனைவியா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பியூட்டியாக இருக்கிறார்.
நம்பர் 1 எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வசூல் அளவில் சாதனை படைத்திருக்கிறது.
அனிருத்தின் திருமண செய்தியால் பரபரக்கும் திரையுலகம்.
ரஜினி ஒரே வருடத்தில் 14 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.
தலைவர் 170 படதில் ரஜினியின் சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலரில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் சில லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது.
சூப்பர் ஸ்டாரை பீனிக்ஸ் பறவையாக மாற்றிய பெருமை நெல்சனுக்கு உண்டு.
ரெட் ஜெயண்ட் உதயநிதியிடம் இந்த ஒரு விஷயத்தில் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
மாவீரன், ஜெயிலர் பட நடிகரை சுற்றி வரும் டாப் ஹீரோக்கள்.
சூப்பர் ஸ்டார் பிரச்சனைக்கு தளபதி விஜயின் ஆஸ்தான இயக்குனர் ஒருவர் தெளிவான பதிலை சொல்லி இருக்கிறார்.
தமிழகத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வசூலில் பட்டையைக் கிளப்பிய ஏழு தமிழ் படங்கள்.
ஜெயிலர் படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களால் ரொம்பவும் நொந்து போய் இருக்கிறார் ப்ளூ சட்டை.
ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
ஜாஃபரின் காதலியின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியவர் தான் நெல்சன்.
ஜெயிலர் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் விவரம் இதோ!
கடந்த பத்தாம் தேதி அன்று ரிலீசான ஜெயிலர் படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் நிலவரம் வெளியாகி மிரள செய்து கொண்டிருக்கிறது.
பல சினிமா பிரபலங்களும் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவர்கள் பங்குக்கு ரசிகர்களை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நெல்சனால் மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.