3 தலைமுறைகளுடன் நடித்த மகா கலைஞன்.. கமலுக்கு மட்டும் கிடைக்காத பாக்கியம்
மூன்று தலைமுறைகளுடன் நடித்த பிரபலம் ஒருவர் கமலுடன் கடைசி வரை நடிக்கவில்லை.
மூன்று தலைமுறைகளுடன் நடித்த பிரபலம் ஒருவர் கமலுடன் கடைசி வரை நடிக்கவில்லை.
நடிகர் விநாயகன் தமிழில் நடித்த சிறந்த 5 படங்கள்.
ரஜினிக்கு உறுதுணையாக பல பிரபலங்கள் இருந்து வருகிறார்கள்.
ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் நடிக்கும் 170 ஆவது படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
2கே கிட்ஸ் பார்த்து ரசிக்க வேண்டிய ரஜினியின் வெற்றி படங்கள் அதிகமாக இருக்கிறது.
ஒரு சில காட்சிகளிலேயே வந்து மக்களின் மனதை இந்த ஆறு கேரக்டர்கள் ஜெயித்திருக்கிறது.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது.
மற்ற நடிகர்களை ஒப்பிடும் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறார்கள்.
இப்பொழுதோ 100 மடங்களுக்கு அதிகமாக டிக்கெட் விலைகளை ஏற்று விட்டார்கள்
ஜெயிலர் படத்தை சீண்டுவதையே ப்ளூ சட்டை மாறன் ஒரு வேலையாக வைத்துள்ளார்.
தற்போது இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளராக இருக்கிறார்.
லியோ படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடக்கப்போகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ரஜினி தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார்
வில்லத்தனத்தில் மற்ற நெகடிவ் கேரக்டர்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் நடித்த ஐந்து படங்களை பார்க்கலாம்.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் வெளியாகும் படங்களின் விவரங்கள்.
படத்தின் முக்கிய கேரக்டரான சந்திரமுகியின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுவதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி இருந்தது.
ரஜினியை விமர்சிக்கும் படியாக பிரபலம் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவு போட்டிருக்கிறார்.
ரஜினியை பற்றி பேச வேண்டும் என்றால் முதல் ஆளாக இவர் தான் வந்து அவரை சீண்டிப் பார்ப்பார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டுபடுத்தும் படம் தான் ஜெயிலர்
அப்பாஸ் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்.
துணிவு படத்திற்கு பிறகு பல மாற்றங்களை செய்யலாம் என முடிவெடுத்திருந்தார்
ஜெயிலர் படத்தால் கலாநிதி மாறன் ஐந்து மடங்கு நஷ்டத்தை சந்தித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யாவிடம் லால் சலாம் படம் பற்றி ரஜினி கூறிய விஷயம்.
ஜெயிலர் படத்திற்கு பிறகு தன் அடுத்த கட்ட படங்களில் ரஜினி ஆர்வம் காட்டி வருகிறார்.
தலைவரின் 169 வது படமான ஜெயிலர் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வழங்குகிறது
விஜய்யை தாறுமாறாக வறுத்தெடுத்த தயாரிப்பாளர்.
இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி காணப்பட்டு வருகிறார் நெல்சன்
அனிருத் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்ற ஒரு விஷயம் செய்திருக்கிறார்.
கேரளத்து பைங்கிளியான இந்த நடிகை தலைவர் 170-ல் இணைந்திருப்பது பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
ரஜினியை குஷிப்படுத்துவதற்காக தேவையில்லாமல் விஜய்யை சீண்டி பார்த்து விட்டார்.