வேட்டையாடு விளையாடு பார்த்து இன்று ரீ-ரிலீஸ் ஆன 10 படங்கள்.. பாபாவில் விட்டதை தட்டி தூக்க திட்டமிட்ட ரஜினி
வேறு வழி இல்லாமல் ஒட்டுமொத்தமாக இன்று ரீ ரிலீஸ் ஆன 10 படங்கள்.
வேறு வழி இல்லாமல் ஒட்டுமொத்தமாக இன்று ரீ ரிலீஸ் ஆன 10 படங்கள்.
லியோ படத்தின் ஆடியோ லான்ச் எப்போது என்பது தெரிய வந்துள்ளது.
விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றிக் கண்ட படம் தான் சின்ன கவுண்டர்
தளபதி படத்தில் கலெக்டராக மணிரத்தினம் முதலில் யாரை தேர்வு செய்தார் என்பது தெரியவந்துள்ளது.
ஜெயிலரின் வெற்றியைப் பொறுத்து நெல்சனின் அடுத்த படம் தூசி தட்டப்படும்.
லியோ ஆடியோ லான்ச் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கும் விஜய்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு தலைவர் 170 படத்தின் வேலைகளுக்காக களமிறங்கி விட்டார் ரஜினி.
பயில்வான் தன் பங்குக்கு நெல்சனை சின்னாபின்னமாக்கி இருப்பது சில விவாதங்களையும் முன் வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை ஹீரோக்களுக்கும் ஒரு நாள் ரஜினிகாந்த் போல் வந்து விட வேண்டும் என்பது கனவாகவும், ஆசையாகவும் தான் இருக்கும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மக்களிடம் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என கேட்டு கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
சமீப காலமாகவே ரஜினி மற்றும் விஜய்யை ஒப்பிட்டு காரசாரமான வாக்குவாதம் நிகழ்ந்து வருகிறது.
கொஞ்ச நாளைக்கு வாய மூடிட்டு இருங்க என்று நெல்சனுக்கு போட்டிருக்கும் கண்டிஷன்.
ஜெயிலர் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன பின்பு வசமாக சிக்கிக் கொண்ட நெல்சன்.
ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த பிறகு ப்ளூ சட்டை ரஜினியை ரொம்பவும் அதிகமாக சீண்டிக்கொண்டே இருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் மீது உள்ள நம்பிக்கையால் துணிந்து மோத தயாராக இருக்கிறது.
ஜெயிலர் ட்ரைலரில் மூன்று கேரக்டர்களை நெல்சன் மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்.
ரஜினிக்கு கடந்த சில படங்கள் சரியாக போகாததால், ஜெயிலர் படத்தை மிகப்பெரிய அளவில் நம்பி கொண்டு இருக்கிறார்.
24 வருடத்திற்கு முன் ரம்யா கிருஷ்ணன் போட்ட சபதத்தை தற்போது நிறைவேற்றி விட்டார்.
தன் கற்பனை கொண்டு பல திரைப்படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார்
இப்படி மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த ஜெயிலர் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
கண்டும் காணாதபோல் தளபதி அமைதியாக இருப்பது சரி இல்லை. கொஞ்சம் இதையெல்லாம் பற்றி தெளிவாக தளபதி பேசினால் நன்றாக இருக்கும்.
கடந்த ஜூலை மாதம் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
ரஜினி படத்தில் இதெல்லாம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று கூறிய பிரபலம்.
சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் இந்த படத்தை பற்றி ரொம்பவே பாசிட்டிவாக பேசியிருந்தார்.
இவர் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டு இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவையும் சன் டிவியில் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர்.
இப்படம் பி வாசு ரஜினி கூட்டணியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
சத்யராஜ் ஏற்ற கட்டப்பா கதாபாத்திரம், படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும்.
இந்த மூணு பேரும் இருந்தாங்கன்னா தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருப்பார்கள்.