தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட 3 டாப் நடிகர்கள்.. கமல், ரஜினிக்கு டஃப் கொடுத்த ஹீரோ
இந்த மூணு பேரும் இருந்தாங்கன்னா தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருப்பார்கள்.
இந்த மூணு பேரும் இருந்தாங்கன்னா தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், கமல், அஜித்துக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருந்திருப்பார்கள்.
பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கிய தமன்னா
தொடர் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கைகளும் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற இமேஜுடன் பயணித்து வருகிறார்.
முத்துவேல் பாண்டியன் அலப்பறையை காண இப்போது ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலுக்கு வைத்த பெரிய ஆப்பு.
விஜய்யின் செய்கையால் குழம்பித் தவிக்கும் லோகேஷ் கனகராஜ்.
லியோ ஆடியோ லான்ச் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.
ரஜினியை மீண்டும் மீண்டும் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.
சந்திரமுகி 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றியுள்ள பிரபல நிறுவனம்.
ரஜினி, வளர்ந்து வந்த காலங்களில் சில விஷயங்களை கண்டு கூச்சப்பட்டு இருந்திருக்கிறார்.
இதை விஜய் உணர்ந்து கொண்டு செயல்படுவது நல்லது என பலரும் இப்போது வெளிப்படையாக கூற ஆரம்பித்துள்ளனர்.
ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் கமல்
தற்பொழுது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி
அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினி
சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராக பழகி நண்பர்களாக மாறியிருக்கிறார்கள்.
படம் ரிலீசுக்கு முன்பே படக்குழுவை தாண்டி முதலில் பார்ப்பவர்கள் சென்சார் போர்டு குழுவை சேர்ந்தவர்கள் தான்.
ரஜினி சொல்லிய இந்த அறிவுரை பாராட்டப்பட வேண்டிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
தனுசுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்கும் ஐந்து படங்கள்.
பீஸ்ட் படத்தை பற்றி ரஜினி என்னவோ சொல்ல நினைக்க, அதை வேறு மாதிரி திரித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.
தற்பொழுது தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்
வெளிநாடுகளிலும் தன்னுடைய சூப்பர் ஸ்டார் கொடியை பறக்க விட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
சந்திரமுகி 2 கொலை நடுங்க வைக்கும் அளவிற்கு மரண பயத்தை கொடுக்கப் போகிறது.
உலகநாயகன் டைட்டில் பற்றிய விவாதங்களும் சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.
அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று சொல்லும்படி இளம் ஹீரோ டைட்டில் ஒன்று வைத்துள்ளார்.
ஜெயிலர் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ரஜினி பக்கம் தான் திரும்பி இருக்கிறது.
ரஜினி இதுபோன்ற அவமானங்களை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை பாலிவுட் சினிமாவிலும் சந்தித்திருக்கிறார்.
தற்போது அத்தனை வதந்திக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.
சமீப காலமாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா ரொம்பவே அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு விட்டது.
ரஜினி அரை மணி நேரம் பேசிய விஷயம் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கும் மேலாக மொத்த மீடியாவையும் பேச வைத்திருக்கிறது.
அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாமா ஐஸ் வைப்பது என்று ரொம்பவும் நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.