மாப்பிள்ளை அவர் தான், ஆனா சட்டை என்னோடது.. சூப்பர் ஸ்டாரால் அவமானப்பட போகும் நெல்சன்
ஜெயிலர் படத்தால் நெல்சனுக்கு ஏற்பட போகும் சங்கடம்.
ஜெயிலர் படத்தால் நெல்சனுக்கு ஏற்பட போகும் சங்கடம்.
ஒரு நடிகரின் படத்தைப் பார்த்துவிட்டு இவர் எல்லாம் எப்படி ஹீரோ ஆக முடியும், இவர் தேறவே மாட்டார் என நினைத்துக் கொண்டாராம் ரஜினி.
போட்டிக்கு போட்டியாய் இதன் பாடல்கள் வெளியாகி பரபரப்பை கூட்டின.
அதைத்தொடர்ந்து இன்னும் சில படங்களையும் அவர் கமலை வைத்து இயக்கியிருந்தார்.
யோகி பாபு நயன்தாராவுடன் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இதன் மூலம் விஜய்க்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.
அக்கட தேசத்து ஐந்து படங்கள் தமிழில் கொடி கட்டி பறந்தது.
ரஜினியை வருத்தம் அடைய செய்த 5 பிரபலங்களை பற்றி பார்ப்போம்.
நான் வெறும் நடிகன் மட்டுமல்ல என்பதை அரை மணி நேரத்தில் காட்டிய சூப்பர் ஸ்டார்.
தன்னைத்தானே இவர் பெரிய செலிபிரிட்டி என நினைத்துக் கொண்டு இப்படி காமெடியாக உளறுகிறார் எனவும் ரஜினி ரசிகர்கள் இவரை கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த் தன் மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல், கள்ளம் கபடம் இல்லாமல் பேசி இருப்பது தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஜெயிலர் ஆடியோ லான்ச் விழா.
ஏற்கனவே ஹுக்கும் பாடல் மூலம் நடந்த பிரச்சனையே இன்னும் ஓயாத நிலையில் இந்த பருந்து காகம் கதையும் புது பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மீடியாக்களால் அவமானப்படுத்தப்பட்ட நெல்சன் ஜெயிலரால் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
எனக்கு நானே சூனியம் வச்சுக்கிட்டேன் என வெளிப்படையாக பேசிய ரஜினி.
சிறு பிரேக் எடுத்துக்கொண்டு வரும் தலைவரை முத்துவேல் பாண்டியனாக திரையில் பார்த்து கொண்டாடுவதற்கு அவருடைய ரசிகர்கள் தற்போது ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் மறைமுகமாக எல்லோரும் தாக்கியது தளபதி விஜய்யை தான்.
ஜெயிலர் பட விழாவில் நெல்சனை கட்டி தழுவ காரணம்.
படையப்பா நீலாம்பரிக்கிட்ட போய் இப்படி அசிங்கப்பட்டுட்டேனே! என ரஜினியே அதை தற்போது ஒத்துக் கொண்டிருக்கிறார்.
கலாநிதி மாறன் அவருடைய உரையாடலை தொடங்கி மேடையே அதிரும் படியாக பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் ரிலீசானதில் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை தமிழ் சினிமாவில் பூதாகரமாக மாறியது.
இசை வெளியீட்டு விழா அரங்கிற்குள் நுழைந்த ரஜினி இயக்குனர் நெல்சனை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.
நடிகர்கள் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்த மாதிரியே நடிகைகளும் நினைத்திருந்த காலம் அது.
காசு பணம் கோடிக்கணக்கில் இருந்தும் கூட சூப்பர் மனதில் நிம்மதி இல்லாமல் தவித்து வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.
வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஆசை திரைப்படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்து பணிபுரிந்து இருக்கிறார்.
படையப்பா படத்தில் கூட என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் கொடுப்பது முறையல்லவா என்று எழுதப்பட்டிருக்கும்.
சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்திய கவினை திட்டி தீர்த்த தயாரிப்பாளர்.
சூர்யா, தனுஷ் பண்ணும் அட்ராசிட்டி தான் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
விக்ரம் படத்தின் மூலம் சர்வதேச அளவில் மிரட்டிய இவர் இப்போது அனைத்து டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் இயக்குனராக இருக்கிறார்.
நாளை வெளியாக உள்ள ஆறு தமிழ் படங்களில் தமிழ் டைட்டிலே இடம்பெறவில்லை.