நஷ்டத்தில் தவிக்கும் லைக்கா, கை கொடுக்கும் ரஜினி.. சூப்பர் ஸ்டார் தேடிவந்து உதவ என்ன காரணம்.?
Rajinikanth: லைக்கா நிறுவனம் வந்த வேகத்திலேயே பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தது. ஆனால் இந்தியன் 2, விடாமுயற்சி என அடுத்தடுத்த படங்களின் தோல்வி நிறுவனத்தை துவள செய்துவிட்டது.