பஞ்சாயத்து சீனை வைத்தே ஓடிய 7 படங்கள்.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு
இது போன்ற பஞ்சாயத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குனர்.
இது போன்ற பஞ்சாயத்து காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குனர்.
ஜெயிலர் படக்குழு ரஜினியை அசிங்கப்படுத்தியதாக கொந்தளிக்கிறார் பிரபலம் ஒருவர்.
மனம் ஒத்து போனதால் திருமணம் ஆகாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.
பெண் வேடம் போட்டு அசிங்கப்பட்ட 6 பிரபலங்கள்.
தொடர் தோல்விகளை வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.
கடந்த 2000 ஆண்டு தொடங்கி இன்று வரை கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே மிகப்பெரிய விவாதமாக இருக்கிறது.
தலையில் முடியே இல்லாமல் மொட்டை அடித்துக் கொண்டு சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அப்படம் இன்று வரை அர்ஜுனுக்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறது.
ரஜினிக்கு நடந்தது போலவே இப்போது விஜய்க்கும் நடந்திருக்கிறது.
கமல், ரஜினியை விட தலைசிறந்த நடிகர் இவர்தான் என சர்ச்சையை கிளப்பிய தேவயானியின் கணவர்.
அதில் லோகேஷ் தான் சர்வதேச அளவில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ரஜினியுடன் நான்கு படத்தில் நடித்தும் பாதியிலிருந்து விலகிய நடிகை.
ரஜினி மற்றும் தனுஷ் இருவருடனுமே ஜோடி போட்ட 4 நடிகைகள்.
சினிமாவில் உலகநாயகனாக வலம் வந்த இவர் நிஜத்தில் காதல் மன்னன் ஆகவும் இருந்திருக்கிறார்.
இது குறித்த அறிவிப்பு வெளிவந்தது மட்டுமல்லாமல் அந்த கெட்டப்பில் ரஜினி ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் போட்டோக்களும் மீடியாவில் வைரலானது.
ஜெயிலர் பட பாடலான காவாலா பாடலில் சூப்பர் ஸ்டாரே கிடையாது என சீக்ரெட்டை உடைத்த பிரபலம்.
மலையாளத்தில் செம ஹிட் அடித்த இந்த 5படங்களை தமிழில் ரீமேக் செய்து, மொத்தமாய் மண்ணை கவ்வி இருக்கின்றன.
விஜய், ரஜினி மற்றும் அஜித்தை முழுமையாக நம்பி வருகிறார் என்பது தெரிகிறது.
இப்படத்தை எளிதில் முடித்து வீட்டு அடுத்த படத்தை தொடங்க முடிவெடுத்துள்ளாராம்.
ஆனாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை, படும் தோல்வியை சந்தித்தது.
ரஜினி என்னவோ நினைத்து பேச, அது மிகப்பெரிய பிரபலம் ஒருவர் கடிந்து கொள்ளும் அளவிற்கு மாறி இருக்கிறது.
மணிரத்தினத்தின் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகைகளை ஏங்க விட்ட சாக்லேட் பாய்.
கிளாமர் ரூட்டை கையில் எடுத்திருக்கும் தமன்னா தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்காக நடித்து ஹிட்டான 5 படங்கள் இருக்கின்றன.
இப்படி இந்த ஐந்து படங்களிலும் முன்னாள் காதலியின் வரவு ஹீரோக்களை கதி கலங்க வைத்திருக்கும்.
அவர் கூறிய இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் தான் இருக்கிறது.
3 திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார்.
இவ்வாறாக இந்த ஐந்து கதாபாத்திரங்களும் பெயரில் ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு தன் திரை கதையாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.
அச்சு அசல் அப்படியே கவுண்டமணியின் ஜெராக்ஸ் போல் இருக்கும் கின்னஸ் சாதனை படைத்த நடிகர்.