இந்தியளவில் எதிரொலிக்கும் மரண ஓலம்.. அதிர வைத்த விபத்து, மௌன சாமியாராக இருக்கும் டாப் 5 ஹீரோக்கள்
தங்களுடைய பட பிரமோஷன் என்றால் வரிந்து கட்டி சோசியல் மீடியாவில் களமிறங்கும் இவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.