thevar-magan

சினிமா வரலாற்றில் 50 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஒரே படம்.. தேவர் மகனுக்கே கொடுத்த டஃப்

இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாட்டில் முதல் முதலாக 12 வாரங்கள் 50 தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்த படத்தை பற்றி பார்ப்போம். 

rajini-kamal

மயில் நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி.. கமலுக்கே இல்ல, உங்களுக்கு எப்படி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல நடிகை மீது ஆசைப்பட்டு பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அங்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

AVM

ஏவிஎம் நிறுவனம் வசூல் வேட்டை ஆடிய லோ பட்ஜெட் படம்.. வசூல் சாதனையில் அமேசான் ஓடிடி வரை சூப்பர் ஹிட்

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 15 லட்சம் மட்டுமே.

vijayakanth-rajini

53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

விஜயகாந்த் பட நடிகை ஒருவர் 53 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

Rajinikanth

ரஜினிக்கே ரெட் கார்டு கொடுத்த விநியோகஸ்தர்கள் சங்கம்.. ஒரே பட ஹிட்டில் காலில் விழ வைத்த சூப்பர் ஸ்டார் !

விநியோகஸ்தர்கள் சங்கம் இனி ரஜினியின் படத்தை வாங்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார்கள்.

meena

வயது வித்தியாசம் பார்க்காமல் மீனா ஜோடி போட்ட 6 பிரபலங்கள்.. 28 வயசு கேப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்

வயது வித்தியாசம் இருந்தும் அவற்றை வெளிப்படுத்தாது இவர்களின் ஜோடி பொருத்தம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

Billarajini

ரீ ரிலீஸ் செய்தால் இன்றும் உட்கார வைக்கும் ரஜினியின் 5 படங்கள்.. பெயர் சொல்லும் படமாய் மாறிய பில்லா

இப்படங்களை தொலைக்காட்சியில் இன்று போட்டாலும், மக்கள் உட்கார்ந்து பார்க்கும் அளவிற்கு சிறப்புடையதாகும்.

Rajinikanth

ரஜினியுடன் ஜோடி போட 30 வருடமாக போராடிய நடிகை.. ஆசையை தீர்த்து வைத்த மகள்

தன்னுடன் ஜோடி போட்ட மீனா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணனுக்கு தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

vadivelu-actor

பிரபல இயக்குனரால் துரத்தி அடிக்கப்பட்ட வடிவேலு.. ஓவர் பப்ளிசிட்டியால் மார்க்கெட் இழக்கும் பரிதாபம்

தன்னுடைய ஓவர் பப்ளிசிட்டியால் சமீப காலமாக இது போன்ற பிரச்சனையில் சிக்கி வருகிறார் வடிவேலு

Karthi Rajinikanth

இஷ்டத்திற்கு இயக்குனர்களை சுழற்றியடிக்கும் ரஜினி.. கார்த்தியின் கேரியரில் சூப்பர் ஸ்டார் வைத்த சூனியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா திரைப்படத்திற்கு பிறகு, தன்னுடைய படங்களை யார் இயக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தி வருகிறார்.

vijay-rajini-blue-sattai-maran

ஒரே சமயத்தில் தலைவர், தளபதி விசுவாசிகளை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை.. அநியாயத்திற்கு கலாய்த்து போட்ட ட்விட்

விஜய் மற்றும் ரஜினி இருவரையும் ஒரே சமயத்தில் அநியாயத்திற்கு கலாய்த்துவிட்ட ப்ளூ சட்டை மாறன்.

Manisha-Koirala

உப்பு கருவாடு மனிஷா கொய்ராலா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.? ரகசிய வாழ்க்கையை புட்டு புட்டு வைத்த பிரபலம்

மனிஷா கொய்ராலா குறித்த பல ரகசியங்களை பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.