ஹீரோயிசத்தை உதறி தள்ள ரஜினி எடுத்த முடிவு.. பாபா படத்திற்கு பின் நடந்ததை புட்டு புட்டு வைத்த SJ சூர்யா
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த்திற்கு அவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய அடியை கொடுத்த படம் பாபா. இது குறித்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவருடைய பேட்டியில் பேசி