கூலி டைட்டிலுக்கு பின்னாடி இப்படி ஒரு ராசியா.? லோகி தலையை உருட்டும் ரஜினி வெறியர்கள்
Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் இயக்கி வரும் இப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன்