மன்னிப்பு கேட்டாலாம் உன்ன சும்மா உட்ற முடியுமா.? பதஞ்சாலியின் பல்லை புடுங்கிய உச்ச நீதிமன்றம்
Patanjali: பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் உட்பட பலவற்றை விற்பனை செய்து வருகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் தரமானது, நோய்களை தீர்க்கும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டு