ram-charan-vijay-ajith

விஜய், அஜித்தை ஓரம் கட்டும் ராம்சரணின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு.. சினிமாவை தாண்டி இத்தனை தொழில் செய்கிறாரா!

படங்களில் நடிப்பதை தாண்டி ராம்சரண் இத்தனை தொழில் செய்கிறாரா என, அவரைக் குறித்த பல சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.

வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்

வேள்பாரி படத்தில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளார் இயக்குனர் ஷங்கர்.

RRR-oscar

2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கி உள்ளது.

rajamouli-director

சர்வதேச அளவில் மார்க்கெட்டை பிடிக்க ராஜமௌலி போட்ட திட்டம்.. 83 கோடி செலவு செய்த ஷாக்கிங் ரிப்போர்ட்

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் வகையில் 83 கோடி செலவு செய்து அவர் பல ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் பார்க்க திட்டம் போட்டு இருக்கிறார்.

எனக்கு போட்டி நான்தான்டா.. பொங்கலுக்கு இந்தியன்-2 உடன் மோதும் ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம்

கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக ஷங்கரின் பிரம்மாண்ட படம் மோதுகிறது.

ரஜினியின் 25 வருட சாதனையை முறியடிக்க போராடிய திரையுலகம்.. ஒருவழியாக முறியடித்த ராஜமவுலி

கிட்டத்தட்ட 25 வருடங்களாக முறியடிக்க முடியாத ரஜினியின் சாதனையை இயக்குனர் ராஜமவுலி முறியடித்துள்ளார்.

vijay-dil-raju

அடுத்த பட வாய்ப்பிற்காக வாரிசு படத்தை போட்டு காமித்த தில் ராஜு.. ரிலீசுக்கு முன்பே வெளிவந்த விமர்சனம்

அடுத்த பட வாய்ப்பை பிடிப்பதற்காகவே தில்ராஜு வாரிசு படத்தை முதல் ஆளாக அந்த நடிகருக்கு போட்டு காண்பித்துள்ளார்.