வசூலில் முதல் 6 இடத்தை பிடித்த நடிகர்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய கமல்
சமீபகாலமாக உருவாகும் படங்கள் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகி வருகிறது. இதனால் எல்லா மொழிகளிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய நடிகர்களின் படங்கள் வெளியானதில்