RRR படத்தில் ராம்சரண் ராமராக நடிக்க இதுதான் காரணம்.. வரலாறு தெரியாமல் சர்ச்சையை கிளப்பும் நபர்கள்
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது ஆர்ஆர்ஆர் படம். அத்துடன் இப்படத்திற்கு சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இப்படத்தில்