பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் இணையும் அஞ்சலி.. இத்தனை நாள் காத்திருந்தது வீணா போகல
சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் எப்போதுமே அதிகம் தான். ஆரம்பத்திலிருந்து கலைக்குடும்பங்களில் வளர்வதாலோ என்னவோ தானாக தொற்றிக்கொள்கிறது கலையும் கலையார்வமும் கூடவே. இப்படியான ஒரு வார்த்தைக்கு உன்னதம் சேர்க்கும்