இன்று வரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத 4 நடிகர்கள்.. பல லட்சம் கொட்டிக் கொடுத்தும் மறுத்த ஜாம்பவான்கள்
தமிழ் சினிமாவில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது பிரபல ஹீரோக்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.