ஆபாவாணனின் மறக்க முடியாத 5 படங்கள்.. இன்றுவரை கொண்டாடப்படும் அந்த இரட்டை ஹீரோ சப்ஜெக்ட்
பாலுமகேந்திரா, மணிரத்னத்திற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் துணையாய் நின்றவர் ஆபாவாணன். திரைப்பட கல்லூரியில், தான் பயின்ற வித்தை அனைத்தையும் கொண்டுவந்து