ஆஹா தலைவி பழைய ஃபார்முக்கு வந்தாச்சு.. வின்டேஜ் ஸ்டைலில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோ
பட வாய்ப்பு இல்லை என்றால் எல்லா நடிகைகளும் சோசியல் மீடியா பக்கம் கவனத்தை திருப்பி விடுகின்றனர். விதவிதமாக போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை இம்ப்ரஸ் செய்து வருகின்றனர்.