விருது வழங்கும் விழாவில் கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகைகள்.. களைகட்டிய சைமா!
நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இந்திய அளவில் மதிப்புமிக்க சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் வழங்கப்படும் நடைபெறும் சைமா விருது விழாவானது,