Ashok Selvan

2023-இல் கல்யாணம் பண்ணிக் கொண்ட 5 பிரபலங்கள்.. பெரிய இடத்து பெண்ணை வளைத்து போட்ட மாப்பிள்ளைகள்

இந்த ஆண்டு யாருக்கு யார் ஜோடியாகி இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

hitlist-teaser

சிங்கமோ, திமிங்கலமோ வேட்டைக்காரன பார்த்து தான் மிருகங்கள் பயப்படனும்.. சைக்கோ வேட்டையில் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர்

சரத்குமாரின் மிரட்டலான நடிப்பில் ஹிட்லிஸ்ட் டீசர் வெளியாகி இருக்கிறது.

nelson-rajini-jailer

அது எப்படி திமிங்கலம், 4 லாஜிக்கை சொதப்பிய முத்துவேல் பாண்டியன்.. என்ன நெல்சா இதெல்லாம்

ஜெயிலரில் பல விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் சில லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது.

santhanam-dd returns

சந்தானம் பேயுடன் போடும் காமெடி ஆட்டம்.. டிடி ரிட்டன்ஸ் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

டிடி ரிட்டன்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

aadharva

பணத்தை ஆட்டையை போட்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றிய 5 நடிகர்கள்.. கேரியருக்கு ஆப்பு

தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு படப்பிடிப்புக்கு வராமல் டேக்கா கொடுத்த 5 நடிகர்களின் கேரிருக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆப்பு வைத்து விட்டது.

dhanush-udhayanidhi stalin

உதயநிதியுடன் மோதிப் பார்க்கும் வாத்தி, இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்.. மீண்டும் ஓடிடி-யில் மார்க்கெட்டை ஏத்தும் தனுஷ்!

ஒரே நாளை குறிவைத்து ஓடிடி மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள 5 படங்கள்.

tr-vijay

விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த அந்த 4 பேரின் சேட்டைகள்.. புலி பட ப்ரோமோஷனில் டி ஆர் செய்த அலப்பறை

விஜய் ரசித்த அந்த 4 பேரின் சேட்டைகள் தூக்கமே வராமல் குழந்தை போல் சிரித்து ரசித்த தளபதி.

vikatan-dhanush

ஆச்சரியமூட்டும் விகடன் விருதுகளின் மொத்த லிஸ்ட்.. தொடர்ந்து 2 முறை வாங்கிய தனுஷை பின்னுக்குத் தள்ளிய நடிப்பு அரக்கன்

இந்த வருடத்தில் விகடன் விருது வாங்கும் பிரபலங்களின் மொத்த லிஸ்ட் வெளியாகி, சோசியல் மீடியாவில் ரசிகர்களை ஆச்சரியமூட்டி உள்ளது.

agent-kannayiram

ஒருவாட்டி அடிபட்டும் திருந்தாத சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் வெற்றி பெறுமா?

தெலுங்கில் ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் தமிழ் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தில் சந்தானம், குக் வித் கோமாளி புகழ், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி

vadivelu-naai-sekar

பல கோடி செலவில் மொக்க பாடலை வெளியிட்ட நாய் சேகர் படக்குழு.. வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா

வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மாமனிதன், சந்திரமுகி 2

simbu-pathu-thala

சிம்பு பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பத்து தல படத்துக்கு இவ்வளவு தான் டிமாண்ட்டா!

மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ

சுந்தர் சி-யின் கலகலப்பான காமெடியுடன் வெளியான காபி வித் காதல்.. சுடச்சுட வந்தா ட்விட்டர் விமர்சனம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பான காமெடி உடன் வெளியாகி இருக்கும் படம் காபி வித் காதல். ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா

santhanam

திரும்பவும் காமெடியனா நடிக்க வாய்ப்பே இல்லை.. அதிர்ச்சியை கிளப்பிய சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத் தொடர்ந்து இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய காமெடிகள் ரசிகர்கள் மத்தியில்

vadivelu-cinemapettai

பழைய டீம் இல்லாததால் திணறும் வடிவேலு.. டாடா காமிச்சி எஸ்கேப் ஆன சக நடிகர்கள்

தனது நகைச்சுவையால் தமிழ் சினிமாவையே கட்டிப் போட்டவர் வைகைப்புயல் வடிவேலு. படத்தில் இவருடைய காமெடிகள் அவ்வளவு இயல்பாக இருக்கும். இவர் கிராமத்து பின்புலத்தில் இருந்து வந்ததால் அங்கு

vadivelu

வளர்ச்சி பிடிக்காத வடிவேல்.. சூட்டிங்கை கேன்சல் செய்து கிளம்பிய அவலம்

பல படங்களில் ஏற்பட்ட பிரச்சினையினால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட வடிவேலு, தற்போது அதிலிருந்தெல்லாம் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

nelson

4 பேரையும் விடாமல் கொக்கி போடும் நெல்சன்.. அட கேரக்டர் பெயரையாவது மாத்துங்க பாஸ்

நெல்சன் திலீப்குமார் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உள்ளார். மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் விஜய்

nelson-vijay

இரட்டிப்பு மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.. நெல்சன் தான் கொஞ்சம் சொதப்பிடாப்ல

பத்தாண்டுகளுக்கு பிறகு பேட்டி தரும் விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கிய தளபதி விஜய்க்கு வரவிருக்கும் பீஸ்ட் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா கோவிட் சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை