புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 எது முதலில் தொடங்கும்.. உறுதி செய்த செல்வராகவன்
தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களை காட்டிலும் இயக்குனர் செல்வராகவனின் படங்கள் வித்தியாசமாக இருக்கும். மேலும் பெரும்பாலும் செல்வராகவன் தனது தம்பி தனுஷின் படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில்