வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்.. 80ஸ் நாயகி ரேவதியின் சமீபத்திய புகைப்படம்
80 காலகட்டத்தில் தன்னுடைய அழகாலும் நடிப்பு திறமையாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவர் தான் ரேவதி. பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான இவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் பின்னணி குரல்