ஹீரோயின்கள் பழிக்கு பழி வாங்கும் 5 படங்கள்.. காலை சுற்றும் கருநாகமாக மாறிய ஆண்ட்ரியா சந்திரா
பகையை மனதில் வைத்து உறவாடி பழி தீர்த்துக் கொண்ட கதாபாத்திரங்கள்.
பகையை மனதில் வைத்து உறவாடி பழி தீர்த்துக் கொண்ட கதாபாத்திரங்கள்.
கார்த்தி நடிப்பில் வெளியான 5 பிளாப் படங்களை பற்றி பார்ப்போம்.
தன் கதைக்கு ஏற்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் வல்லமையைக் கொண்டவர்.
தன் நடிப்பில் வெளிவந்த முதல் படம் காதலன் என்று கூறி கொள்வதையே இவர் பெருமையாகவும் நினைத்து வருகிறார்.
கணவருக்கு பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், திருமணத்திற்கு பிறகு டாப் சீரியலில் இருந்து திடீரென்று விலகிய கதாநாயகி.
இரட்டை ஹீரோக்கள் நடிக்கிறார்கள் என்று சொன்னால் போதும் அதன் ஆவல் இன்னும் அதிகமாக மாறிவிடுகிறது.
படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தற்போது தேவையில்லாமல் வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் ரோஜா. அதன் விளைவாக வெளியாகி இருக்கும் ஒரு போட்டோவால் அவர் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார்.
உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினியை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவர் எது செய்தாலும், பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு கூட்டமும் இருக்கிறது.
ஒரு நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்திருக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க முடியாத மீனா ஒரு பாட்டுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி இவருடைய ஆதங்கத்தை தீர்த்து விட்டார்.
ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் தேங்காய் சீனிவாசனை படாத பாடு படுத்தி எடுத்திருப்பார்.
கருப்பு உடையில் அவர் நடந்து வருவதும், அரக்கன் போல் இருக்கும் பற்களை காட்டி அட்டகாசமாக சிரிப்பதும் என அப்போதைய குழந்தைகளை தூங்கவிடாமல் செய்த பெருமை இவருக்கு உண்டு.
இவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் அதிக அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் யோசிக்காமல் பணத்தை வாரி வழங்குவதில் இவரைப் போல் யாரும் கிடையாது என்ற பெயரை எடுத்த ஒரு தயாரிப்பாளர்.
காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்று அழகாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார் தேவயானி.