vijayakanth

வில்லனாக விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. வளர்ந்து வரும் மார்க்கெட்டை அழிக்க போட்ட திட்டம்

விஜயகாந்தின் மார்க்கெட்டை கெடுப்பதற்காகவே அவரை வில்லனாகவே நடிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கின்றனர்.

விஜய் கூட சண்டை முத்தினதுக்கு முக்கிய காரணம் அவங்க தான்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏசி

விஜய் இன்று தமிழக அரசியலில் சாதக சூழ்நிலையை மாற்றும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக மாறி இருக்கிறார்.

விஜய்யை வெறுத்து ஒதுக்கிய முக்கிய இயக்குனர்கள்.. நல்லவேளை என் பையன நானே ஹீரோவா காப்பாத்திட்டேன்

கருமேகங்கள் கலைகின்றன பட விழாவில், இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர் தன்னுடைய மகனும், நடிகருமான தளபதி விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையை பற்றி பேசியிருக்கிறார்.

டைம் பாஸ்க்கு காதலித்து நடிகையை கழட்டி விட்ட விஜய்.. அப்பா கண்ட்ரோலில் இருந்ததால் பரிபோன காதல் வாழ்க்கை

எஸ்ஏ சந்திரசேகர், எதிர்பார்த்த அளவுக்கு விஜய் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறார். இப்பொழுது இவருடைய காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் அது இவருடைய சினிமா கேரியரை பாழாகிவிடும் என்று நினைத்திருக்கிறார்.

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.. சஞ்சீவ் விலகியதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கி விட்டார்.

vijay-SAC

விஜய் ஒதுக்கி வைத்ததால் இந்த வயசிலும் சீரியலில் நடிக்க வந்த எஸ்ஏசி.. உறுதி செய்த கிழக்கு வாசல் புகைப்படங்கள்

முதல் முதலாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கும் இயக்குனர் எஸ்ஏசி-யின் கிழக்கு வாசல் சீரியலின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

vijays-jason-sanjay

சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ஹீரோவாக விஜய்யின் வாரிசு.. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே எதிரி தான் 

விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நடிகர் தான் தற்போது தளபதியின் வாரிசுவுக்கும் வில்லனாக நடிக்கப் போகிறார். 

radhika-sac-zee-tamil

ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்

விஜய் டிவியில் புதிதாக துவங்கப்படும் சீரியலில் ராதிகா, எஸ்ஏசி உடன் ஜீ தமிழ் கதாநாயகி 2 பேர் இணைந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அந்த சீரியலின் டைட்டிலும் வெளியாகி உள்ளது.

vijay

தொடர்ந்து பெயரை கெடுத்து கொண்ட தளபதி விஜய்.. வெற்றிக்கு வழி காட்டிய பிரபல இயக்குனர்

என்னதான் வெற்றி இயக்குனரின் மகனாக இருந்தாலும் சினிமாவுக்குள் நுழையும் போது விஜய் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்பட்டன.

பத்து பைசா சம்பளம் வாங்காமல் ஹிட் கொடுத்த விஜயகாந்த்.. வாரிசை தூக்கி விட்டதால் கிடைத்த சொத்து

வாரிசு நடிகரின் கேரியருக்காக பத்து பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த விஜயகாந்த்.

vijay-sac-Rajini

விஜயை வளர்த்த பிரபலத்தை ஒதுக்கிய எஸ்.ஏ.சி.. கேட்காமல் உதவி செய்த ரஜினி.!

தமிழ் சினிமாவில் தற்போது யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் அதற்கு உதாரணமாக முக்கிய பிரபலம் விஜய்யை பற்றி ஒரு உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.

bayilvan-ranganathan-Vijay

நாங்க என்ன கேனப்பயலா? வாரிசு விஜய்யை சீண்டிய பயில்வான்

ஊர் வம்பை இழுத்து உலையில் போடும் பயில்வான் ரங்கநாதன், கடைசியில் வாரிசு விஜய்யை சீண்டும் விதத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.