Vijay-Vijaykanth-

நஷ்டத்தால் மூட்டை முடிச்சு கட்டிய விஜய்யின் குடும்பம்.. தூக்கி நிறுத்திய விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத மிக முக்கியமான அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் அவர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை

vijay-beast

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. கடவுளாக தூக்கி வைத்து நெகிழ்ந்த தளபதி

தளபதி விஜய்யை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது அவருடைய தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தான். ஆரம்பத்தில் இவர் தனது மகனை வைத்தே பல படங்கள் இயக்கினார். இந்நிலையில் சமீபத்தில்

vijay-sac

வெறும் விஜய்யை, தளபதி ஆக்கிய அந்த ஒரு தருணம்.. பகீர் கிளப்பிய எஸ்ஏசி

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் தான் தளபதி விஜய். ஆரம்பத்தில் இவரை சினிமாவில் அறிமுகமாகியது இவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான்.

sa chandrasekhar vijay

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஹிட்டான 5 படங்கள்.. விஜய்யை தூக்கிவிட்ட அந்த படம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் அவள் ஒரு பச்சைக்குழந்தை படத்தின் மூலம் இயக்குனராக

vijay-thalapathy

அடையாளத்தை மாற்றிய விஜய்.. வருத்தமடைந்து உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தனது பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் தனது வாழ்க்கையின் அனுபவங்களை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். அதில்

Vijay-Chandrasekar

முன்றே படத்தில் விஜய்யை வளைத்துப் போட நினைத்த நடிகை.. எஸ்.ஏ.சந்திரசேகர் வச்ச ஆப்பு

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் சில கிசுகிசுக்கள் பலரின் சினிமா வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. அந்த கிசுகிசுவால் காணாமல்

ajith kumar sa chandrasekhar

சினிமாவில் எல்லாரும் இப்படித்தான்.. அஜித் கூறியதை வெளிப்படையாக சொன்ன SA சந்திரசேகர்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக, வசூல் மன்னனாக ஏராளமான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். இவரின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் தமிழில் முன்னணி

thalapathy-65-sun

விஜய்யை பார்த்தால் எரிச்சலாக இருக்கு.. கங்கை அமரன் சொல்லும் காரணம் என்ன தெரியுமா.?

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய ஆரம்பகால படங்களை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். தந்தையால்

vijay-sac

தளபதியை போட்டு கொடுக்க தனி ரூட் போடும் SAC.. உச்சக்கட்ட பயத்தில் விஜய்!

தளபதி விஜய் அவர்களுக்கு திரைத்துறையில் கால் பதித்த ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்யின் திரைப்பயணத்தின் பாதையை போட்டுக் கொடுத்தவர் எஸ்ஏ

maanadu-producer-simbu

தயாரிப்பாளருக்கு ஆப்பு அடித்த மாநாடு படகும்பல்.. 100 கோடி வசூலை குவித்தும் பலனில்லை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. யுவன் சங்கர்

dhanush-simbu-str

தனுஷுக்கு போன் போட்ட சிம்பு.. இவர் வேற எரியிற நெருப்புல எண்ணைய ஊத்திகிட்டு

நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்யப் போவதாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்த

rajinikanth

பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அறிமுகமான சூப்பர் ஸ்டார்.. அங்கேயும் படம் தாறுமாறு ஹிட்

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை பெற்று சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும்

vijay s a chandrasekhar

ரஜினியை வைத்து பஞ்சாயத்து பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்.. அதுக்கு விஜய் கொடுத்த ரியாக்சன்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. மூர்த்தியை மிஞ்சிய தனம்!

சின்னத்திரை ரசிகர்களிடையே முன்னணி சீரியலாக விளங்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும்

Simbu-Cinemapettai-3.jpg

வெற்றி வந்ததும் வேலையை காட்டிய சிம்பு.. வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு

இனிமேல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகர் கிடையாது என ஒதுக்கப்பட்ட நடிகர் லிஸ்டில் சேர்ந்தவர் சிம்பு. ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவின் சினிமா

ajith kumar sa chandrasekhar

எனக்கு மிகவும் பிடித்த அஜித் படம்.. புகழ்ந்த தளபதியின் தந்தை SAC

சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ அவர்களின் ரசிகர்களுக்கிடையே எப்போதும் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இரண்டு இமயங்களாக

maanaadu

அலப்பறை இல்லாமல் அரசியல் பேசிய சிம்பு.. வெங்கட்பிரபுவின் மாநாடு வெற்றியா தோல்வியா.?

சிம்புவின் படங்கள் என்றாலே பயங்கர ஆர்ப்பாட்டமாக இருக்கும். அடிதடி ஆரவாரங்கள் அனல் பறக்கும் பஞ்ச் டயலாக்குகள் என சும்மா பட்டைய கிளப்பி இருப்பார் சிம்பு. அதுமட்டுமல்லாமல் அவர்

STR-simbu-manaadu-review

பல தடைகளைத் தாண்டி வெளிவந்த சிம்புவின் மாநாடு.. ட்விட்டரில் வெளிவந்த விமர்சனம்

படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு வரை பிரச்சனைகளை சந்தித்த மாநாடு படம் இறுதியில் ஒரு வழியாக அனைத்து பிரச்னைகளையும் முடித்து தியேட்டரில் வெளியாகி விட்டது. சிம்பு

vijay-sac

சண்டை ஓவர், அப்பாவுக்கு போன் போட்ட விஜய்.. மீண்டும் அரசியல் ஆசையா?

விஜய்க்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல் ஆசை இருந்தாலும் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அடிக்கடி

நல்லா கிளப்புறாங்கையா பீதிய! கூட்டத்தை கூட்டி குமுறிய எஸ் ஏ சந்திரசேகர்

விஜய் தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டனர். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்

vijay-sac-cinemapettai

தனது அப்பா, அம்மா மீதே வழக்குப்பதிவு செய்த தளபதி விஜய்.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவருக்கென தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில்

vijay-sac-cinemapettai

மேடையில் விஜய் அப்பாவின் புகழ் பாடிய பிக்பாஸ் பிரபலம்.. ஹீரோயினாக நடிக்க என்னென்ன பேச வேண்டியிருக்கு

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில், சமுத்திரக்கனி கதாநாயகனாக, சரவணன் வில்லனாகவும் நடிக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை”.  இந்த திரைப்படத்தின் பிரஸ்மீட் தற்போது

vijay-sac-cinemapettai

ஆமா! எனக்கும் விஜய்க்கும் பிரச்சனைதான்.. ஒரு வழியா நடந்ததை சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் முன்னணி நடிகர் தளபதி விஜயின் தந்தை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆரம்ப

vijay-sa-chandrasekar

விஜய் என பெயர் வைக்க காரணம் இதுதான்.. தளபதி பேருக்கு முன்னாடி இவளோ விஷயம் இருக்கா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சமீபகாலமாக பிரபலங்களைப்

shankar sa chandrasekhar

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் குருவுடன் வெளிவந்த புகைப்படம்.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவை உலக சினிமா

vijay-sa-chandrasekar

பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்போகிறேன்.. பகீர் கிளப்பிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என பெயர் எடுத்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இதுவரை 70 படங்களை இயக்கியுள்ள எஸ் ஏ சந்திரசேகர் பெரும்பாலான படங்களில் விஜயகாந்த்

shankar-01

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இப்படி ஒரு ஆசையா.? நிறைவேறாமல் போன சோகம்!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. ஏனென்றால் இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான

director-shankar

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரா இது.? 35 வருடங்களுக்கு முன் ஆள் அடையாளமே தெரியாமல் நடித்துள்ள வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் மட்டுமே. இவரது படங்கள் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இயங்குனர் சங்கர் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

சங்கர் படம் இயங்குவதை தாண்டி, எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்களில் பிரம்மாண்டம் மட்டுமின்றி அதிரடியான சமூக மாற்று கருத்துக்கள் என மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெறுகிறது.

குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், எந்திரன் போன்ற படங்கள் இவரது திறமைக்கு ஒரு பெரிய உதாரணம் ஆகும். இன்று இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சங்கர், இயக்குனராவதற்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

சங்கர் இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டடும் நிலையில், ரசிகர்கள் அவரது பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சீதா படத்தில் சங்கர் சிறு வேடத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் படத்தில் நடித்துள்ளது பலருக்கும் புதிய தகவலாக உள்ளது. எனவே இந்த வீடியோ அவரது ரசிகர்கள் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://youtu.be/Jjgl7PnO19k

vijay antony vijay

விஜய் ஆண்டனியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய தளபதி விஜய்.. எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான சில படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகர் அவதாரம் எடுத்து

vijay-sac-cinemapettai

தளபதி விஜய் பிறந்தநாளுக்கு தந்தை கொடுத்த பரிசு.. வைரல் வீடியோ!

தளபதி விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழ்நிலையில், அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் விஜய்க்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விஜய்யின் 47வது பிறந்த நாளுக்கு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இலவசமாக சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் இறங்கியுள்ளார் எஸ். ஏ. சந்திரசேகர்.

ஏழைகளுக்கு கல்வி உதவி, ரத்த தானம், அன்னதானம் போன்ற நல்ல காரியம் செய்வது போன்று பிறந்தநாளுக்காக ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

https://youtu.be/TgQKre4KDOE

தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப காலமாக நினைத்துக்கொண்டிருந்த இந்த விஷயத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டேன்.

மக்கள் பாதுகாப்பிற்காக எல்லோர் வீட்டிலும் சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் கொஞ்சம் குறையும், திருடர்கள் வருவதை தடுத்து நிறுத்தலாம் என்பது போன்ற சமூக அக்கறையில் இதை செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாவட்டத்திற்கு வீதம் 10 ஆயிரம் வீடுகளுக்கு குறைந்தது பத்தாயிரம் சிசிடிவி கேமரா கொடுக்க நினைப்பதாகவும். சிசிடிவி ஒரு கண் மாதிரி எப்போதும் விழித்துக் கொண்டே இருக்கும் எந்த தவறையும் கண்டுபிடித்து விடலாம்.

இதனால் நான்கு மாவட்டங்களில் இது போன்ற சிசிடிவி கேமராக்களை விஜய்யின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு பரிசை இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை கொடுக்கிறேன் என்பதை விட எனக்கு வேறு சந்தோசம் கிடையாது என்று எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

vijay-chandrasekar